பீசா பொதுச்சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{editing}} Image:Western schism 1378-1417.svg|thumb|right|ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:15, 25 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

பீசா பொதுச்சங்கம் என்பது ஏற்கப்படாத கத்தோலிக்க திருச்சபையின் பொதுச்சங்கமாகும். 1409இல் மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொணர இது இத்தாலியின் பீசா நகரில் கூடியது. இது அச்சமயம் திருத்தந்தை பதவி கோரிய பதின்மூன்றாம் பெனடிக்ட் மற்றும் பன்னிரண்டாம் கிரகோரி ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டதாக அறிவித்து, ஐந்தாம் அலெக்சாண்டரை திருத்தந்தையாக தேர்வு செய்தது. இதன் முடிவை பதின்மூன்றாம் பெனடிக்டும் பன்னிரண்டாம் கிரகோரியும் ஏற்காததால் இது மேற்கு சமயப்பிளவினை மேலும் சிக்கலாக்கியது.

பீசா பொதுச்சங்கம் 1409இல் நடந்த போது அவிஞ்ஞோன் (சிகப்பு), உரோமை (நீலம்) ஆகிய திருந்ததையகளுக்கு ஆதரவளித்தோர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீசா_பொதுச்சங்கம்&oldid=1637298" இலிருந்து மீள்விக்கப்பட்டது