சூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 12:
* [[1993]] [[ஜூலை 25]]: [[மணலாறு]] [[மண்கிண்டிமலை]] இராணுவ முகாம் தாக்கியழிக்கப்பட்டது.
* [[2001]] [[ஜூலை 24]]: [[பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்]] [[கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்|விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில்]] பல விமானங்கள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொல்லப்பட்டனர்.
 
===2009இல்===
*[[ஜூலை 30]]:
**[[மால்டோவா]] பொதுத் தேர்தலில் ஆளும் பொதுவுடமைக் கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. [http://www.rte.ie/news/2009/0730/moldova.html (ஆர்டீஈ)]
**[[ஸ்பெயின்|இசுப்பானியாவின்]] மலோர்க்கா தீவில் இடம்பெற்ற கார்க் குண்டுக் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். [http://www.straitstimes.com/Breaking%2BNews/World/Story/STIStory_410278.html (ஸ்ட்ரெயிட் டைம்ஸ்)]
**[[அல்ஜீரியா]]வில் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 படைத்துறையினர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்தனர். [http://news.bbc.co.uk/2/hi/africa/8176010.stm (பிபிசி)]
*[[ஜூலை 29]]: வடக்கு [[நைஜீரியா]]வில் இடம்பெற்று வரும் மதக் கலவரங்களில் இதுவரை 250 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். [http://news.smh.com.au/breaking-news-world/nigerian-forces-shell-sect-leaders-home-20090729-e0eq.html (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)]
*[[ஜூலை 28]]:
**[[கரிபியன்]] பகுதியில் [[துர்கசும் கைகோசும்|துர்கசு கைகோசு]] தீவுப் பகுதியில் 200 [[எயிட்டி]]ய சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுடன் சென்றுகொண்டிருந்த படகொன்று மூழ்கியதில் பலர் காணாமல் போயுள்ளனர். [http://news.bbc.co.uk/2/hi/americas/8171726.stm (பிபிசி)]
**பாலியல் விவகாரத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, [[ஜம்மு–காஷ்மீர்]] மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா பதவி விலகினார். [http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6730539.ece (த டைம்ஸ்)]
*[[ஜூலை 27]]: மத்தியதரைப் பகுதியில் 8 பேரை பலியெடுத்த காட்டுத்தீ [[குரோவேசியா]] வரை பரவியது. [http://www.timesonline.co.uk/tol/news/world/europe/article6728864.ece (த டைம்ஸ்)]
*[[ஜூலை 26]]:
**[[சூறாவளி]] காரணமாக [[போலந்து|போலந்தில்]] 7 பேரும் [[செக் குடியரசு|செக் குடியரசில்]] இருவரும் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/europe/8166617.stm (பிபிசி)]
**[[இந்தியா]] [[அரிஹந்த்]] என்ற தனது முதலாவது [[அணுக்கருத் தொழில்நுட்பம்|அணு ஆற்றலினாலான]] [[நீர்மூழ்கிக் கப்பல்|நீர்மூழ்கிக் கப்பலை]] வெள்ளோட்டம் விட்டது. [http://news.xinhuanet.com/english/2009-07/26/content_11775324.htm (சின்குவா)]
**[[செச்சினியா|செச்சினிய]]த் தலைநகர் குரொஸ்னியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/europe/8169628.stm (பிபிசி)]
*[[ஜூலை 25]]:
**[[களுத்துறை மாவட்டம்|தென்னிலங்கை]]யின் [[பேருவளை]]யில் இரண்டு முஸ்லிம் மதக்குழுக்களிடையே இடம்பெற்ற மோதல்களில் மூவர் கொல்லப்பட்டதுடன், [[பள்ளிவாசல்]] ஒன்றும் தீவைத்து [[n:தென்னிலங்கையில் இரு முஸ்லிம் மதக்குழுக்கள் மோதல், 3 பேர் இறப்பு|எரிக்கப்பட்டது]].
**[[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரில்]] பங்குபற்றிய [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவ வீரர்களில் இதுவரை உயிர் வாழ்ந்து வந்த இறுதி வீரரான ஹரி பச் தன்னுடைய 111 ஆவது வயதில் இறந்தார். [http://news.bbc.co.uk/1/hi/uk/8168691.stm (பிபிசி)]
*[[ஜூலை 24]]:
**உறைந்த [[விந்து]]வில் இருந்து பெரும் [[சீனா]] [[பாண்டா]] ஒன்றை உருவாக்கியுள்ளது. [http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8168491.stm (பிபிசி)]
**[[கனாரியின் பெரும் தொலைநோக்கி]], உலகின் மிகப்பெரும் தொலைநோக்கி, [[ஸ்பெயின்|ஸ்பெயினில்]] திறந்துவைக்கப்பட்டது. [http://www.nytimes.com/aponline/2009/07/24/science/AP-EU-SCI-Spain-Giant-Telescope.html (நியூயோர்க் டைம்ஸ்)]
**[[ஈரான்|ஈரானில்]] 153 பயணிகளுடன் சென்ற விமானம் வீழ்ந்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8168074.stm (பிபிசி)]
**[[இலங்கை]]யில் தனது தூதரகத்தை மூடிவிட [[சுவீடன்]] தீர்மானித்துள்ளது. [http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=16194 (வீரகேசரி)]
**[[இந்தோனேசியா]]வின் குடியரசுத் தலைவராக [[சுசீலோ பாம்பாங் யுதயோனோ]] மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gF4-e2dkH3lQqiqnRwq5jW4yZ7PAD99KJRM80 (ஏபி)]
**[[ஸ்பெயின்|ஸ்பெயினின்]] வடகிழக்கில் காட்டுத் தீ பரவியதில் 5 தீயணைப்பாளர்கள் இறந்தனர். [http://news.sky.com/skynews/Home/World-News/Spain-Wildfires-Fifth-Firefighter-Dies-Tackling-Blazes-Raging-Out-Of-Control-In-North-East/Article/200907415345239?lpos=World_News_First_World_News_Article_Teaser_Region_0&lid=ARTICLE_15345239_Spain_Wildfires%3A_Fifth_Firefighter_Dies_Tackling_Blazes_Raging_Out_Of_Control_In_North_East (Sky News)]
*[[ஜூலை 23]]:
**[[திருகோணமலை]]க்கும் [[மன்னார்|மன்னாருக்கும்]] இடையில் நேரடி [[பேருந்து]] சேவை ஆரம்பமானது. [http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=16184 (வீரகேசரி)]
**[[அம்பாறை]]யில் 14 வயது தமிழ் மாணவி ஒருவர் பாலியல் தாக்குதலுக்குள்ளாகிப் படுகொலை செய்யப்பட்டார். [http://www.thinakaran.lk/2009/07/24/_art.asp?fn=n09072410 (தினகரன்)]
**[[இராமேசுவரம்|இராமேசுவரத்தில்]] இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது காணாமற்போனதாக கூறப்படும் [[இந்தியா|இந்திய]] மீனவர்கள் அறுவரின் சடலங்கள் [[இலங்கை]]யின் வடக்கு கடலில் கரையொதுங்கியுள்ளது. [http://www.thinakaran.lk/2009/07/24/_art.asp?fn=n0907248 (தினகரன்)]
*[[ஜூலை 22]]:
**[[சூடான்|சூடானில்]] வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கு இடையில், 22 ஆண்டுகளாக இருந்து வந்த எல்லைத் தகராறு பன்னாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் முடிவுக்கு வந்தது. [http://news.bbc.co.uk/2/hi/africa/8162690.stm (பிபிசி)]
**[[21ம் நூற்றாண்டு|21ம் நூற்றாண்டின்]] மிக நீண்ட முழுமையான [[சூரிய கிரகணம்]] ஆசியாவின் பல இடங்களிலும் [[பசிபிக் பெருங்கடல்]] பகுதியிலும் [[2009 சூலை 22 சூரிய கிரகணம்|நிகழ்ந்தது]]. [http://www.abc.net.au/news/stories/2009/07/22/2632624.htm (ஏபிசி)]
**[[யாழ்ப்பாணம்]]-[[கண்டி]] [[ஏ-9 நெடுஞ்சாலை (இலங்கை)|ஏ-9]] நெடுஞ்சாலை பொதுமக்களின் பாவிப்பிற்கு திறக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசு அறிவித்தது.
*[[ஜூலை 21]]:
**[[ஜப்பான்|சப்பானிய]]ப் பிரதமர் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து ஆகஸ்ட் 30இல் பொதுத்தேர்தலுக்கு நாள் குறித்தார். [http://news.xinhuanet.com/english/2009-07/21/content_11743925.htm (சின்குவா)]
**[[வியாழன் (கோள்)|வியாழனில்]] மோதுகை ஒன்று [[n:வியாழன் கோளில் மோதுகை இடம்பெற்றதை நாசா உறுதிப்படுத்தியது|நிகழ்ந்துள்ளதை]] [[நாசா]] உறுதிப்படுத்தியது. இதற்கு முன்னர் [[1994]] இல் ஒரு மோதுகை நிகழ்ந்தது. [http://www.newscientist.com/article/dn17491-jupiter-sports-new-bruise-from-impact.html (நியூ சயண்டிஸ்ட்)]
**[[சர்வதேச நாணய நிதியம்|சர்வதேச நாணய நிதியத்திடம்]] இருந்து [[இலங்கை]]க்கு 2.5 பில்லியன் [[அமெரிக்க டாலர்|டொலர்]] கடன் கிடைத்தது. [http://www.thinakaran.lk/2009/07/22/_art.asp?fn=n0907222 (தினகரன்)]
**[[வவுனியா]]-[[திருகோணமலை]] [[இலங்கையின் நெடுஞ்சாலைகள்|ஏ-29]] நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. [http://www.thinakaran.lk/2009/07/22/_art.asp?fn=n09072210 (தினகரன்)]
**[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்பு [[செல்வராசா பத்மநாதன்|செல்வராசா பத்மநாதனை]]த் தமது புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். [http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29822 (தமிழ்நெட்)]
*[[ஜூலை 20]]:
**[[மும்பை தாக்குதல்கள்|மும்பை தாக்குதல்களில்]] கைதான ஒரே குற்றவாளியான முகம்மது கசாப், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். [http://timesofindia.indiatimes.com/NEWS/India/Kasab-confesses-to-role-in-Mumbai-attacks/articleshow/4799086.cms டைம்ஸ் ஒஃப் இந்தியா)]
**மேற்கு [[கனடா]]வில் காட்டுத்தீ பரவியதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். [http://www.google.com/hostednews/afp/article/ALeqM5iSWZjOk7wBIVSZtnMt87H1dzxTwQ (ஏஎஃப்பி)]
**[[இந்தியா]]விம் [[ஐக்கிய அமெரிக்கா]]வும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8158489.stm (பிபிசி)]
*[[ஜூலை 19]]: [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை துடுப்பாட்ட அணி]]யின் வேகப்பந்து வீச்சாளர் [[சமிந்த வாஸ்]] டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக [[n:சமிந்த வாஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு|அறிவித்துள்ளார்]]. [http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=55163 (டெய்லிமிரர்)]
*[[ஜூலை 18]]:
**உலகின் வயதில் கூடிய மனிதர் ஹென்றி அலிங்கம் 113 வது வயதில் இறந்தார். [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] பங்கெடுத்த [[பிரித்தானியா|பிரித்தானிய]] ரோயல் வான்படையின் போர்வீரர்களில் உயிரோடுக்கும் இருவரில் ஒருவர் இவர். [http://news.bbc.co.uk/1/hi/uk/8157128.stm (பிபிசி)]
**[[சான் பிரான்சிஸ்கோ]]வில் இரண்டு [[தொடருந்து]]கள் மோதிக்கொண்டதில் 47 பேர் காயமடைந்தனர். [http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2009/07/18/MN3C18RJGG.DTL&tsp=1 (குரோனிக்கல்)]
*[[ஜூலை 17]]: [[இந்தோனீசியா]]வின் [[ஜகார்த்தா]] நகரில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்தனர். [http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6717240.ece (த டைம்ஸ்)]
*[[ஜூலை 16]]:
**[[மக்கள் சீனக் குடியரசு|சீனா]]வின் பொருளாதார வளர்ச்சி 8 வீத வளர்ச்சியை எட்டுவதற்கான தளத்தில் சென்று கொண்டிருப்பதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டின. [http://news.bbc.co.uk/2/hi/business/8153138.stm (பிபிசி)]
**[[பப்புவா நியூ கினி]]யில் 6.1 புள்ளி [[நிலநடுக்கம்]] பதிவானது. [http://www.rte.ie/news/2009/0716/quake.html (RTÉ)]
**[[சிகாகோ]]வில் உள்ள 110-மாடி [[சியேர்ஸ் கோபுரம்]] விலிஸ் கோபுரம் எனப் பெயர் மாற்றப்பட்டது. [http://news.bbc.co.uk/2/hi/americas/8154331.stm (பிபிசி)]
*[[ஜூலை 15]]:
**[[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] [[தெற்கு தீவு|தெற்கு தீவிற்கு]] அப்பால் 7.6 புள்ளி [[நிலநடுக்கம்]] பதிவானது. [http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gLE5Mss9oMr_dpRNOuQ19HacFrRQD99ES3SG0 (ஏபி)]
**[[எண்டெவர் விண்ணோடம்]] [[பன்னாட்டு விண்வெளி நிலையம்]] நோக்கி ஏவப்பட்டது. [http://news.bbc.co.uk/1/hi/sci/tech/8153091.stm (பிபிசி)]
*[[ஜூலை 14]]:
**[[மலேசியா]]வில் மானிக் ஊராய் தொகுதியில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி பாஸ் என்ற பான்-மலேசிய இசுலாமியக் கட்சி வெற்றி பெற்றது. [http://www.vanakkammalaysia.com/Tamil/detail_news.php?prop_id=1313 (வணக்கம் மலேசியா)]
**ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 28வது தலைவராக [[போலந்து|போலந்தின்]] முன்னாள் பிரதமர் யேசி பூசெக் தெரிவு செய்யப்பட்டார். [http://news.bbc.co.uk/1/hi/world/europe/8148729.stm (பிபிசி)]
**[[த ஹேக்]]கில் உள்ள போர் குற்ற விசாரணை மன்றத்தில் நிறுத்தப்பட்ட [[லைபீரியா]]வின் முன்னாள் அதிபர் [[சார்ல்ஸ் டெய்லர்]] தனக்கு எதிராகக் கூறப்பட்ட போர் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று கூறி அவற்றை நிராகரித்தார். [http://news.bbc.co.uk/2/hi/africa/8148993.stm (பிபிசி)]
*[[ஜூலை 13]]: [[பாகிஸ்தான்]], மியான் சன்னு நகரில் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 மாணவர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். [http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/07/13/pakistan.explosion/index.html?eref=rss_world (சீஎனென்)]
*[[ஜூலை 12]]: தெற்கு [[பெரு]]வில் 6.1 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டது. [http://www.cbsnews.com/stories/2009/07/12/ap/latinamerica/main5152968.shtml (சிபிஎஸ்)]
*[[ஜூலை 11]]:
**[[சீனா]]வில் கடந்த சில் வாரங்களாக இடம்பெற்ற இனக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்தது. [http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/07/11/china.uyghurs/ (சீஎனென்)]
*[[ஜூலை 10]]: [[பர்மா]]வின் எதிர்க்கட்சித் தலைவி [[ஆங் சான் சூ கீ]] மீதான விசாரணைகள் ஆறு வார இடைவெள்ளிக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பித்தது. [http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/8143570.stm (பிபிசி)]
*[[ஜூலை 9]]:
**[[சீனா]]வின் யுனான் மாகாணத்தில் இடம்பெற்ற 5.7 அளவை [[நிலநடுக்கம்]] காரணமாக 10,000 பேர் வரையில் வீடுகளை இழந்துள்ளனர். [http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/8143503.stm (பிபிசி)]
**[[பாகிஸ்தான்]], வசிரிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]த் தாக்குதலில் 50 [[தாலிபான்]]கள் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/8139739.stm (பிபிசி)]
*[[ஜூலை 8]]:
**[[மதுரை]] அருகே பட்டாசுத் தொழிற்சாலை வெடித்து 17 பேர் கொல்லப்பட்டனர். [http://www.dailythanthi.com/article.asp?NewsID=499147&disdate=7/8/2009&advt=1 (தினத்தந்தி)]
**35வது [[ஜி8]] உச்சி மாநாடு [[இத்தாலி]]யில் ஆரம்பமானது. [http://news.bbc.co.uk/1/hi/world/europe/8139364.stm (பிபிசி)]
*[[ஜூலை 7]]: [[பாகிஸ்தான்]], தெற்கு வசிரிஸ்தானில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] ஏவுகணைத் தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். [http://www.reuters.com/article/GCA-Afghanistan-Pakistan/idUSTRE5661OH20090707 (ராய்ட்டர்ஸ்)]
*[[ஜூலை 6]]:
**[[சீனா]]வின் சின்சியாங் பகுதியில் இடம்பெற்ற கலவரத்தில் 156 பேர் கொல்லப்பட்டு 800 பேர் காயமடைந்தனர். [http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/8135203.stm (பிபிசி)]
**[[கிறிஸ்தவம்|கிறித்தவ]] [[விவிலியம்|விவிலியத்தின்]] ஆரம்பகால நூலின் 800 பக்கங்கள் [[இணையம்|இணையத்தில்]] பார்வைக்கு வக்க்கப்பட்டன. [http://news.bbc.co.uk/2/hi/in_depth/8135415.stm (பிபிசி)]
*[[ஜூலை 5]]:
**[[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தில்]] இடம்பெற்ற வெடிகுண்டு விபத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/8135536.stm (பிபிசி)]
**[[ரொஜர் ஃபெடரர்]] 2009 [[விம்பிள்டன்]] [[டென்னிஸ்]] பந்தயப் போட்டி இறுதி ஆட்டத்தில் [[அண்டி ரொடிக்]]கை வென்று [[பீட் சாம்ப்ரஸ்|பீட் சாம்பிரசின்]] கிராண்ட் சிலாம் சாதனையை முறியடித்தார். [http://news.bbc.co.uk/sport2/hi/tennis/8133424.stm (பிபிசி)]
*[[ஜூலை 4]]:
**2009 [[விம்பிள்டன்]] [[டென்னிஸ்]] இறுதிப் போட்டியில் [[செரீனா வில்லியம்ஸ்]] தனது சகோதரியான [[வீனஸ் வில்லியம்ஸ்|வீனசை]] வென்றார். [http://www.telegraph.co.uk/sport/tennis/wimbledon/5741528/Wimbledon-2009-Serena-Williams-v-Venus-Williams-as-it-happened.html (டெய்லி டெலிகிராஃப்)]
**[[வட கொரியா]] ஏழு [[ஏவுகணை]]களை [[ஜப்பான்]] கடலில் சோதித்தது. [http://news.xinhuanet.com/english/2009-07/04/content_11652099.htm (சின்குவா)]
**தெற்கு [[ரஷ்யா]]வில் [[இங்குஷேத்தியா]]வில் ஒன்பது [[செச்சினியா|செச்னிய]] காவல்துறையினர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/1/hi/world/europe/8134193.stm (பிபிசி)]
*[[ஜூலை 3]]:
**[[வணங்காமண்]] கப்பல் [[சென்னை]]த் துறைமுகத்திற்குள் வர அனுமதிக்கப்பட்டது. [http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=14641 (தினமலர்)]
**[[ஆஸ்திரேலியா]]வின் [[குயின்ஸ்லாந்து]] மாநிலத்தில் [[டைனசோர்]]களின் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. [http://news.bbc.co.uk/2/hi/science/nature/8131915.stm (பிபிசி)]
*[[ஜூலை 2]]:
**[[ஓரினச்சேர்க்கை]] சட்டபூர்வமானதென [[தில்லி உயர் நீதிமன்றம்]] தீர்ப்பு வழங்கியது. [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8129836.stm (பிபிசி)]
**[[பன்றிக் காய்ச்சல்|எச்1என்1]] [[தீநுண்மம்|தீநுண்மத்திற்கு]] எதிரான தடுப்பு மருந்து [[ஜெர்மனி]]யில் கண்டுபிடிக்கப்பட்டது. [http://news.bbc.co.uk/1/hi/health/8128509.stm (பிபிசி)]
**[[கத்தார்|கத்தாரில்]] படகு ஒன்று கவிழ்ந்ததில் 16 [[இந்தியா|இந்தியர்]]கள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். [http://www.dailythanthi.com/article.asp?NewsID=497887&disdate=7/2/2009 (தினத்தந்தி)]
*[[ஜூலை 1]]: [[இந்தியா]]வின் புதிய வெளியுறவுச் செயலராக [[நிருபமா ராவ்]] நியமிக்கப்பட்டுள்ளார். [http://www.dailythanthi.com/article.asp?NewsID=497648&disdate=7/1/2009 (தினத்தந்தி)]
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது