சாமித்தம்பி தில்லைநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:புகழ்பெற்ற மட்டக்களப்பவர் ஐ மாற்றுகின்றது
No edit summary
வரிசை 3:
| image = தில்லைநாதன்.jpg
| image_size =
| caption = சைவப்புலவர். கலாநிதி எஸ்.தில்லைநாதன்
| birth_name = தில்லைநாதன்
| birth_date = [[சூலை 24]], [[1948]]
வரிசை 11:
| other_names =
| known_for = ஈழத்து எழுத்தாளர்
| education = Ph.D, B.A, Dip-in-Ed
| employer =
| occupation =
வரிசை 28:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
சாமித்தம்பி தில்லைநாதன் அவர்கள் துறைநீலாவணையில் காணிமுகாமை சாமித்தம்பிக்கும், தோ.வே.மாரிமுத்துக்கும் 1948 ஜூலை 24 இல் மகனாகப் பிறந்தார். துறைநீலாவணை மகா வித்தியாலயம், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையிலும் தனது ஆரம்பிக்கல்வியைப் பயி்ன்றார். பின்னர் தனது கலைமாணிப் பட்டத்தினை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும், கல்வியியற் பட்டப்பின் டிப்புளோமாவினை இலங்கைத் திறந்த பலக்லைக் கழகத்திலும் பெற்றார். மேலும் மட்டக்களப்புதனது அரசினர்கலாநிதிப் ஆசிரியர்பட்டத்தினை பயிற்சிக்கிழக்குப் கலாசாலையில்பல்கலைக் பயிற்சிகழகத்தில் பெற்றார். கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் இவரே முதன்முறையாகத் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.
 
==ஆசிரியப்பணி==
இவர் தனது ஆசிரியப் பயிற்சியினை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பெற்றார்.
இவர் ஆசிரியராக மட்டக்களப்பின் பல பாடசாலைகளிலும், அதிபராக மட்டக்களப்பு மண்டூர் மகாவித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா பாடசலைகளில் முதலாந்தர அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பின் மண்முனை வடக்கு பிரதேசக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளராகவும், மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச கல்விப்பணிப்பாளராகவும், போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அலுவலகத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். 1995 தொடக்கம் 2008 இல் ஓய்வுபெறும் காலம் வரை இப்பதவியில் செயற்பட்டுள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சாமித்தம்பி_தில்லைநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது