மேலவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
{{speed-delete-on|14-ஏப்ரல்-2014}}
'''மேலவை''' (Upper house) ஈரவை அல்லது இரு மன்றங்கள் கொண்ட நாட்டின் நாடாளுமன்றம் அல்லது [[சட்டமன்றம்|சட்டமன்றங்களில்]] இரண்டாவது அவையாகும். சட்டங்கள் அல்லது நிறைவேற்றல்கள் இரு அவைகளாலும் மேற்கொள்ளப்படுகின்றன.
 
==சிறப்பியல்புகள்==
ஈரவைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று கீழவை மற்றது மேலவை. மேலவை, கீழவையிலும் வேறுபட்டது. இவ்வேறுபாடுகள் பின்வரும் வகைகளில் அமையக்கூடும்:
 
'''அதிகாரம்''':
 
* நாடாளுமன்ற முறையில், மேலவை, கீழவையிலும் அதிகாரம் குறைததாகக் காணப்படுகின்றது.
** அரசியல் சட்டத் திருத்தங்கள் போன்ற குறைந்த அளவு சட்டவாக்க விடயங்களிலேயே மேலவையின் அங்கீகாரம் பெறவேண்டிய தேவை உண்டு.
* மேலவை சட்டங்களை மீளாய்வு செய்யலாமேயொழிய அவற்றைத் தடுக்க முடியாது. அத்துடன், நிதி தொடர்பான சட்டங்களை தொடக்கிவைக்கவும் முடியாது.
* நாடாளுமன்ற முறையில், மேலவை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முடியாது. ஆனால் கீழவைக்கு இந்த அதிகாரம் உண்டு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மேலவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது