சீப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Comb.png|right|thumb|200px|சீப்பு ஒன்று]]
 
'''சீப்பு''' (Comb) என்பது தலை வாரவும், தலை முடியை அழகு பகுத்தவும், சுத்தப்படுத்தவும் பயன்படும் ஒரு கருவியாகும். பல் உள்ளதாக இருக்கும். இது மிகப் பன்னெடுங்காலம்மிகப் பயன்படும்பழங்காலத்தில் இருந்தே பயன்பட்டுவரும் கருவிகளில் ஒன்றாகும். தொல்லியல் ஆய்வுகளின்போது கிடைத்துவரும் மிகவும் பழமையான பொருட்களுள் சீப்பும் ஒன்றாகக் காணப்படுகிறது. சுமார் 5000 ஆண்டுகளின் முன்பிருந்து பயன்படுவதாகபயன்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.{{ citation needed}} இப்பொழுது மரம், பிளாத்திக் போன்றவற்றால் உருவாக்கப்படுகிறது. முற்கால மனித நாகரீகங்களிலும் சீப்பு ஒரு முக்கிய மனிதப் பாவனைப் பொருளாக இருந்துள்ளது.
 
[[பகுப்பு:தன்னுடல் தூய்மை]]
"https://ta.wikipedia.org/wiki/சீப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது