சீப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Comb.png|right|thumb|200px|சீப்பு ஒன்று]]
 
'''சீப்பு''' (Comb) என்பது தலை வாரவும், [[தலை முடி]]யை அழகு பகுத்தவும், சுத்தப்படுத்தவும் பயன்படும் ஒரு கருவியாகும். பல் உள்ளதாக இருக்கும். இது மிகப் மிகப் பழங்காலத்தில் இருந்தே பயன்பட்டுவரும் கருவிகளில் ஒன்றாகும். [[தொல்லியல்]] ஆய்வுகளின்போது கிடைத்துவரும் மிகவும் பழமையான பொருட்களுள் சீப்பும் ஒன்றாகக் காணப்படுகிறது.<ref>{{cite web|url=http://intarch.ac.uk/journal/issue30/ashby_index.html |title=Internet Archaeol. 30. Ashby. An Atlas of Medieval Combs from Northern Europe. Summary |publisher=Intarch.ac.uk |date=2011-09-23 |accessdate=2012-01-19}}</ref> சுமார் 5000 ஆண்டுகளின் முன்பிருந்து பயன்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. {{citation needed}} இப்பொழுது மரம், பிளாத்திக் போன்றவற்றால் உருவாக்கப்படுகிறது. முற்கால மனித நாகரீகங்களிலும் சீப்பு ஒரு முக்கிய மனிதப் பாவனைப் பொருளாக இருந்துள்ளது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1649062" இலிருந்து மீள்விக்கப்பட்டது