ஊதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
==விஞ்ஞானத்தில் ஊதா==
=== ஒளியியல் ===
 
[[File:Linear visible spectrum.svg|center|400px]]
நிறமாலை இல் உள்ள கண்களுக்கு புலப்படக்கூடிய நிறங்களில் இது இறுதி நிறமாகும், அதாவது விலகல் கூடிய நிறமாகும். இது நிறமாலையில் நீலத்திற்கும் கண்களுக்குப் புலப்படாத புற-ஊதாக் கதிரிற்கும் இடையில் அமைந்துள்ளது. இது மற்றைய கண்களுக்கு புலப்படக்கூடிய நிறங்களிலும் குறுகிய அலைநீளத்தைக் கொண்டது. இதன் அலை நீளம் 380 மற்றும் 450 நனோமீற்றர்கள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஊதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது