தோரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ravidreamsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{speed-delete-on|21-ஏப்ரல்-2014}}
'''தோரியம்''' (Thorium) ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]] ஆகும். இதன் தனிம ஆட்டவணைக் குறியீடு Th. இதன் [[அணுவெண்]] 90. இது [[கதிரியக்கமுள்ள]] ஒரு தனிமம்.
 
==வரலாறு==
''மோர்டென் த்ரென் எஸ்மார்க்'' (Morten Thrane Esmark) என்பவர் நோர்வே நாட்டிலுள்ள லுவொயா தீவுகளில் (Løvøya island) ஒருவகையான கறுப்பு நிற கனிப்பொருளை கண்டெடுத்தார். அதில் ஒரு மாதிரியைத் தன் தந்தையிடம் கொடுத்தார். மோர்டென் த்ரென் எஸ்மார்கின் தந்தையான ஜென்ஸ் எஸ்மார்க் (Jens Esmark) என்பவர் அனைவரும் அறிந்த கனிம வள ஆய்வாளர் ஆவார். அவராலும் அக்கனிமப் பொருளை அடையாளங்காண முடியவில்லை. ஆகையால் 1828 ஆம் ஆண்டில் அம்மாதிரியை சுவிஸ் நாட்டைச்சேர்ந்த இரசாயனவியலாளரான ஜோன்ஸ் ஜேக்கப் பெர்ஸிலியஸ் (Jöns Jakob Berzelius) என்பவரிடம் அனுப்பி வைத்தார். பெர்ஸிலியஸ் அம்மாதிரி ஒரு புதுவகையான மூலகத்தைக் கொண்டிருப்பதாக உறுதி செய்தார்ர். அதற்கு '''தோரியம்''' எனப் பெயரிட்டார். ''தோர்'' என்பது இடிக்கான நோர்ஸ் கடவுளாவார். அவர் தனது கண்டுபிடிப்புக்களை 1829 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.<ref name="Weeks"/><ref>{{cite journal|author=Berzelius, J. J. |year=1829|url=http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k151010.pleinepage.r=Annalen+der+Physic.f395.langFR|title=Untersuchung eines neues Minerals und einer darin erhalten zuvor unbekannten Erde (Investigation of a new mineral and of a previously unknown earth contained therein)|journal=Annalen der Physik und Chemie|volume= 16| pages =385–415|doi=10.1002/andp.18290920702|bibcode=1829AnP....92..385B|issue=7}} (modern citation: ''Annalen der Physik'', vol. 92, no. 7, pp. 385–415)</ref><ref>{{cite journal|author= Berzelius, J. J. |year= 1829|title=Undersökning af ett nytt mineral (Thorit), som innehåller en förut obekant jord" (Investigation of a new mineral (thorite), as contained in a previously unknown earth)|journal=Kungliga Svenska Vetenskaps Akademiens Handlingar (Transactions of the Royal Swedish Science Academy)| pages=1–30}}</ref>
 
== குறிப்பிடத்த்க்க பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தோரியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது