சுல்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
* [[ஓமான்]]
** ஓமான் சுல்தான்
 
==அரச குடும்ப, மேட்டுக்குடிப் பட்டங்கள்==
ஓட்டோமான் பேரரசின் வம்ச முறையில் ஆளும் பாதுசாவின் ஆண் வாரிசுகள் சுல்தான் என்னும் பட்டப்பெயரைக் கொண்டிருந்தனர். அரசுரிமைக்கு வாரிசாக இருப்பவர், [[முடிக்குரிய இளவரசர்]] என்னும் பொருளில் ''தௌலத்லு நஜாபத்லு வலி அகத்-இஸுல்தானத் எபென்டி அசரெத்லெரி'' எனப்பட்டனர். வாரிசு உரிமையற்ற இளவரசர்கள் "இளவரசரின் மகன்" என்னும் பொருளில் ''சுல்தான் சாடா பே-எபென்டி'' என்றவாறான பட்டத்தைக் கொண்டிருந்தனர்.
 
தாத்தாரிய அசுட்ராகான் கானகம் போன்ற சில இசுலாமிய நாடுகளில் சுல்தான் என்பது மேட்டுக்குடியினருக்கு உரிய ஒரு பட்டமாக இருந்தது.
 
ஓட்டோமான் பேரரசில் ஆளிம் சுல்தானின் தாய் ''வலிடே சுல்தான்'' என்றும், இளவரசர்களின் தாய் ''அசேக்கி சுல்தான்'' எனவும் அழைக்கப்பட்டனர்.
 
 
[[பகுப்பு:அரசு தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுல்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது