சுல்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
==அரச குடும்ப, மேட்டுக்குடிப் பட்டங்கள்==
ஓட்டோமான் பேரரசின் வம்ச முறையில் ஆளும் பாதுசாவின் ஆண் வாரிசுகள் சுல்தான் என்னும் பட்டப்பெயரைக் கொண்டிருந்தனர். அரசுரிமைக்கு வாரிசாக இருப்பவர், [[முடிக்குரிய இளவரசர்]] என்னும் பொருளில் ''தௌலத்லு நஜாபத்லு வலி அகத்-
தாத்தாரிய [[அசுட்ராகான் கானகம்]] போன்ற சில இசுலாமிய நாடுகளில் சுல்தான் என்பது மேட்டுக்குடியினருக்கு உரிய ஒரு பட்டமாக இருந்தது.
|