அனுரா பண்டாரநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Migrating from Template:Succession box as per en:WP:SBS
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
'''அனுரா பண்டாரநாயக்கா''' ([[பெப்ரவரி 15]], [[1949]] – [[மார்ச் 16]], [[2008]]) [[இலங்கை]]யின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வாதியுமாவார்.
 
== தொடக்க வாழ்கைவாழ்க்கை ==
 
முன்னாள் [[இலங்கை பிரதமர்| இலங்கை பிரதமர்களான]] [[சாலமன் பண்டாரநாயக்கா]], [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாக [[1949]] [[பெப்ரவரி 15]] ஆம் நாள் கொழும்பில் பிறந்தார். இவருக்கு [[சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க]], சுனேத்திரா பண்டாரநாயக்கா என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உண்டு. [[கொழும்பு றோயல் கல்லூரி]] பள்ளிக் கல்வியைப் பயின்றார். வரலாற்றியலில் உயர் கல்விக்காக [[இலண்டன் பல்கலைக்கழகம்|இலண்டன் பல்கலைக்கழகத்துக்குச்]] சென்றார். எனினும் கல்வி நடவடிகைகளை முடியுமுன்னரே இலங்கைத் திரும்பினார்.
 
== அரசியல் வாழ்கைவாழ்க்கை ==
 
[[1970]] முதல் [[1977]] வரை அப்போதைய பிரதமரான சிறீமாவோ பண்டாரநாயக்கவின் வெளிவிவகார மற்றும் திட்டமிடல் துறை ஆலோசகராக பணியாற்றினார். [[1977]] ஆம் ஆண்டு முதற் தடவையாக மூன்று பராளுமன்ற பதிவிகளைக் கொண்ட [[நுவரெலியா]]-[[மசுகெலியா]] தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு அதன் இரண்டாவது அங்கத்தவராக பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.[[இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்|இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின்]] முன்னாள் தலைவர் அமைச்சர் [[சௌமியமூர்த்தி தொண்டமான்]], [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் முன்னாள் அமைச்சர் [[காமினி திசாநாயக்கா]] ஆகியோர் ஏனைய இரண்டு பதவிகளை கைப்பற்றியிருந்தனர். [[1983]] [[நவம்பர் 8]] ஆம் நாள் அனுர பண்டாரநாயக்கா [[இலங்கை பாராளுமன்றம்|இலங்கை பாராளுமன்றத்தின்]] எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/அனுரா_பண்டாரநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது