தேங்காய் சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
== திரைத்துறை ==
தேங்காய் ஸ்ரீநிவாசன், ''ஒரு விரல்'' திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். இவர் [[ம. கோ. இராமச்சந்திரன்]], [[சிவாஜி கணேசன்]], [[ரஜினிகாந்த்]], [[கமல்ஹாசன்]] உள்ளிட்ட பல முன்னனிமுன்ணணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
 
சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சிவாஜி கணேசன் நடித்த ''கிருஷ்ணன் வந்தான்'' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.<ref name=KAL/>
"https://ta.wikipedia.org/wiki/தேங்காய்_சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது