செலுலாயிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சிNo edit summary
வரிசை 2:
இந்த செலுலாயிடை எந்த வடிவமாகவும் எளிதில் வார்த்தெடுக்கலாம். முன்பெல்லாம் கத்தியின் கைப்பிடிகள், இசைக் கருவிகள் மற்றும் பல சாதனங்கள் செய்ய யானைத் தந்தங்கள் பயன்படுத்தப்பட்டது. அதற்கு (யானைத் தந்தத்திற்கு) மாற்றாக முதன்முதலில் பரவலாக பயன்படுத்தப்பட்ட பொருள் இந்த செலுலாயிடே ஆகும்.
ஒளிப்பட மற்றும் நிகழ்படத் தொழிற்சாலைகள், படச்சுருள்கள் (''film'') தயாரிக்க இந்த செலுலாயிடை மட்டுமே பயன்படுத்தின. பின்பு 1950களில் அசிடேட் படச்சுருள்கள் புழக்கத்திற்கு வந்தன.
இந்த செலுலாயிடு எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. மேலும் இதைத் தயாரிப்பது கடினம் மற்றும் மிகுந்த செலவுபிடிக்கும். ஆதலால் இவை பரவலாக பயன்படுத்தப்படுவது இல்லை. எனினும் தற்போது, டேபிள் டென்னிசு பந்துகள், இசைக்கருவிகள் மற்றும் கித்தாரை மீட்ட பயன்படும் சிப்பிகள் தயாரிக்க செல்லுலாய்டுசெலுலாயிடு பயன்படுத்தப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செலுலாயிடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது