கசையிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
===மெய்க்கருவுயிரி கசையிழைகள்===
 
[[File:Eukarya Flagella-ta.svg|thumb|left|மெய்க்கருவுயிரிகளின் சவுக்குமுளை. 1-ஆக்சோநீம், 2-முதலுரு மென்சவ்வு, 3-IFT, 4-அடிச்சிறுமணி, 5-சவுக்குமுளையின் குறுக்கு வெட்டுமுகம், 6-அடிச்சிறுமணியிலுள்ள நுண்புன்குழாய் மும்மைகள்]]
[[File:Chlamydomonas TEM 17.jpg|thumb|200px|மெய்க்கருவுயிரி சவுக்குமுளை ஒன்றின் குறுக்குவெட்டு முகம். இதன் 9+2 கட்டமைப்பை தெளிவாக அவதானிக்க முடிகின்றது.]]
மெய்க்கருவுயிரிகளில் சிலியாவுடன் இணைந்து கசையிழைகளான உள்ளுருப்பை அண்டுலிப்போடியா என அறியப்படுகிறது. இவை ஒன்பது இணை நுண்குழாய் பிணைப்பால் ஆன கற்றையாகும். இவைகளுக்கு நடுவில் இரு ஒற்றை நுண்குழைய் காணப்படுகிறது. இந்த அமைப்பை நாம் ஆக்சோநீம் என விளிக்கிறோம்.
யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளைகளைச் சுற்றி முதலுரு மென்சவ்வு காணப்படும். இவ்வகைச் சவுக்குமுளைகள் 9+2 கட்டமைப்பைப் பெற்றுள்ளன. அதாவது யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளையின் குறுக்கு வெட்டுமுகத்தை இலத்திரன் நுணுக்குக்காட்டியூடாக அவதானித்தால், நடுப்பகுதியில் இரு தனி நுண்புன் குழாய்களும், சுற்றிவர ஒன்பது சோடி நுண்புன்குழாய்கள் முதலுரு மென்சவ்விற்கு அருகாகக் காணப்படும்.
[[File:Flagellum-beatingta.svg.png|thumb|400px|சவுக்குமுளை மற்றும் பிசிர் ஆகியவை அசையும் விதங்கள்]]
சவுக்குமுளையும் [[பிசிர்|பிசிரும்]] ஒரே நுண்கட்டமைப்பையே கொண்டுள்ளன. அவற்றின் நீளமும் அவை அசையும் விதமுமே அவற்றை வேறுபடுத்துகின்றன. இரண்டும் [[கல மென்சவ்வு|கல மென்சவ்விலுள்ள]] அடிச்சிறுமணி என்னும் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. அடிச்சிறுமணி 9+0 கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அத்துடன் அடிச்சிறுமணியின் நுண்புன்குளாய்கள் சோடிகளாக அல்லாமல் மும்மைகளாகவே காணப்படும். அடிச்சிறுமணியின் மத்தியில் நுண்புன்குழாய்கள் இருப்பதில்லை. யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளைகளின் கட்டமைப்பு பாக்டீரிய சவுக்குமுளை கட்டமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் இவை இரண்டும் கலத்தின் அசைவை ஏற்படுத்தல் என்ற ஒரே தொழிலையே புரிகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கசையிழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது