"கீசகன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

187 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:Raja Ravi Varma, Keechaka and Sairandhri, Oleograph.jpg|right|thumb|250px|கீசகனும் சைரந்திரி எனும் [[திரௌபதி|திரௌபதியும்]]]]
 
'''கீசகன்''', [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதை மாந்தர்களில் ஒருவன். இவன் மத்சய நாட்டு அரசன் [[விராடன்|விராடனின்]] பட்டத்து ராணி சுதேசனாவின் தம்பியும் அந்நாட்டின் தலைமைப் படைத்தலைவனும் ஆவான். துரியோதனுடன் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களும் திரௌபதியும், சூதாட்ட விதியின்படி, விராட நாட்டு அரசவையில் பல பணிகளில் அமர்ந்து ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு வந்தனர். திரௌபதி, சைரந்திரி எனும் பெயரில் விராட அரசனின் மனைவி சுதோசானவிற்கு பணிபெண்னாக ஏவல் செய்யும் பணி மேற்கொண்டாள். அவ்வமயம் திரௌபதியின் பேரழகை கண்ட கீசகன். சைரந்திரி எனும் திரௌபதியை தன்னிடம் ஒப்படைக்கும்படி தன் தங்கை சுதோசானவிடம் அடம் பிடித்தான்.
 
வேறு வழியறியாத விராட நாட்டு ராணி சைரந்திரியை கீசகன் மாளிகைக்குச் சென்று மதுபானம் எடுத்து வர ஆணையிட்டாள்.
 
[[துரியோதனன்|துரியோதனுடன்]] சூதாட்டத்தில் தோற்ற [[பாண்டவர்]]களும் [[திரௌபதி]]யும், சூதாட்ட விதியின்படி, விராட நாட்டு அரசவையில் பல பணிகளில் அமர்ந்து ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு வந்தனர். திரௌபதி, சைரந்திரி எனும் பெயரில் விராட அரசனின் மனைவி சுதோசனாவிற்கு பணிப்பெண்னாக ஏவல் செய்யும் பணி மேற்கொண்டாள்.
தான் விரும்பிய பெண் தன் அரண்மனைக்குள் வருவது கண்டதும் இன்ப உணர்வு மேலிட கீசகன் தன்னை மறந்து அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பினாள் சைரந்திரி.
 
விராடஅவ்வமயம் சைரந்திரியின் பேரழகைக் கண்ட கீசகன் அவளைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி தன் தங்கை சுதோசானவிடம் அடம்பிடித்தான். வேறு வழியறியாத விராடநாட்டு ராணி சைரந்திரியை கீசகன் மாளிகைக்குச் சென்று மதுபானம் எடுத்துவர ஆணையிட்டாள். சைரந்திரி அங்கு சென்றபோது கீசகன் அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பிய சைரந்திரி, அந் நாட்டு அரசவை சமையற்கூடத்தில் வல்லாளன் எனும் பெயரில் பணிபுரியும் [[வீமன்|பீமனை சைரந்திரி]] ரகசியமாகச் சந்தித்துத் கீசகன் பற்றியசந்தித்து விஷயத்தைவிவரத்தைக் கூறி அவனைகீசகனைக் கொல்லும்படி கேட்டுக் கொண்டாள்.
 
வல்லாளனாக இருந்த பீமன் வகுத்த திட்டப்படி, திரெளபதி எனும் சைரந்திரி கீசகனிடம் சென்று நாளைஅடுத்தநாள் இரவு அரசவையில் உள்ள நாட்டியச்சாலையில் தன்னை சந்திக்கச் சொன்னாள். நாட்டியசாலையில் பெண் வேடமணிந்து கட்டிலில் உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த பீமனை, சைரந்திரி என எண்ணி கீசகன் காமவெறியுடன் அணைத்தான்.அணுக, பெண் வேடமணிந்திருந்த பீமன் உடனே எழுந்து கீசகனுடன் கடும் போரிட்டுபோரிட்டுக் கொன்று சைரந்திரி எனும் திரௌபதியைசைரந்திரியை மீட்டார்மீட்டான்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1660349" இருந்து மீள்விக்கப்பட்டது