கருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காலம் கடந்த வார்ப்புரு நீக்கல்
(edited with ProveIt)
வரிசை 1:
{{தகவல்கட்டம் நிறம்|title= கறுப்புகருப்பு
 
{{தகவல்கட்டம் நிறம்|title= கறுப்பு
|image=File:Spirit Rover-Mars Night Sky.jpg
|hex=000000|textcolor=white|
வரி 10 ⟶ 9:
}}
 
'''கருப்பு''' அல்லது '''கறுப்பு''' (''black'') என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். [[நிலக்கரி]], [[கருங்காலி மரம்]], [[சுத்தவெளி]] போன்றவற்றின் நிறம் கறுப்பாகும்கருப்பாகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குகிறது. அப்படிபட்ட பொருள், தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிகொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கவில்லையெனில், அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது.
'''கறுப்பு''' என்பது நிறங்களின் இல்லாமை ஆகும்.
[[நிலக்கரி]], [[கருங்காலி மரம்]], [[சுத்தவெளி]] போன்றவற்றின் நிறம் கறுப்பாகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குகிறது. அப்படிபட்ட பொருள், தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிகொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கவில்லையெனில், அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது.
 
புதிய கற்காலம் சார்ந்த ஓவியர்கள் பயன்படுத்திய நிறம் கறுப்பாகும்கருப்பாகும். இது பொதுவாக [[ரோமானிய பேரரசு|ரோமானிய பேரரசின்]] காலத்திலிருந்து துக்கம், மரணம், தீயவை போன்றவற்றை குறிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
==கருமையின் வடிவங்கள்==
வரி 36 ⟶ 34:
==சக்தி, அதிகாரம், மற்றும் பவித்திரம்==
பல நாடுகளில் கறுப்பு அங்கியே நீதிமன்றங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கறுப்பு நிறமானது சக்தியையும் அதிகாரத்தையும் கொடுப்பதனால் இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கீழ்படிதல் மற்றும் தாழ்மை பண்பை கறுப்பு நிறம் உணர்த்துவதால் இந்த நிறத்தில் உடைகள் நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
வரி 45 ⟶ 42:
== ஆதாரங்கள் ==
{{reflist}}
*<ref name=dinamani>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/10/27/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article1857692.ece | title=இந்த வாரம் | publisher=[[தினமணி]] | date=27 அக்டோபர் 2013 | accessdate=17 மே 2014 | author=கலாரசிகன்}}</ref>
 
[[பகுப்பு:நிறங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது