லால் கிருஷ்ண அத்வானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
111.93.100.86 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1663240 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 76:
ஹவாலா மோசடி வழக்கில் சிக்கியது, அவரது வாழ்வில் ஏற்பட்ட முதல் சறுக்கல். அதை சமாளிக்க அவர் பதவியை ராஜினாமா செய்தது, குற்றமற்றவர் என நிரூபித்தது.
 
ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல டிச,1999 -ல் நடந்த காந்தஹார் விமான கடத்தல் அரசின் அஸ்திவாரத்தையே உலுக்கியது என்பது உண்மையான உண்மை. தீவிரவாதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி மௌலானா மசூத் அசார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவித்து தான், 178831 பயணிகளையும் 25 விமான பணியாளர்களையும்பயணிகளை மீட்டார்.
 
நாடாளுமன்றத்தின் மீது 2001-ல் நடத்தப்பட்ட தாக்குதல், அதற்காக தீவீரவாதிகளை ஒடுக்கும் நோக்குடன் இவர் கொண்டு வந்த பொடா சட்டம் தேசிய அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் திட்டத்தின் சூத்திரதாரி [[அப்சல் குரு]], இன்னும் தூக்கிலிடப்படாதது இச் சட்டத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாததைக் குறிக்கிறது. இது மேலும் மும்பை தாக்குதல் 26/11 போன்ற கொடூரங்களுக்கு வழிவகுக்கும்.
 
== ஜின்னா ஒரு தியாகி - அத்வானி ==
"https://ta.wikipedia.org/wiki/லால்_கிருஷ்ண_அத்வானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது