சிப்பியோன் டெல் பெரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
==கார்டானோ வருகை==
 
[[கார்டானோ]] (1501-1576) சிறந்த கணித ஆற்றல் படைத்தவர். கூடவே மனிதகுணத்திலும் மேம்பட்டவர். டார்ட்டாக்ளியாவை அணுகி குறைக்கப்பட்ட முப்படியத்திற்கு அவருக்குத்தெரிந்த தீர்வை கேட்டுப்பெற்றார். தீர்வைத்தான் பெற்றாரன்றி அதை எப்படி முறையாக நிறுவமுடியும் என்ற வழியைப் பெறவில்லை. அத்தீர்வை தான் ரகசியமாக வைத்திருப்பதாகவும் சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் நாளாவட்டத்தில் டெல்ஃபெரோவின்டெல் ஃபெரோவின் கைப்பிரதிகளைப் பார்க்க வாய்ப்பு கிடைத்ததின் பேரில், இத்தீர்வு அவரதுதான் என்று அறிந்து, இனிமேல் தன் சத்தியத்தைக் காக்க எந்த அவசியமுமில்லை யென்றுஎன்று நினைத்து 1545 இல் தான் எழுதிய நூலில் டார்ட்டாக்ளியா, டெல்ஃபெரோடெல் ஃபெரோ இருவருக்குமே தீர்வின் உரிமை கொடுத்து அதைப் பிரசுரித்தார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிப்பியோன்_டெல்_பெரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது