பொன். இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 24:
}}
 
'''பொன். இராதாகிருஷ்ணன்''' (''Pon Radhakrishnan'' பிறப்பு:மார்ச் 1, 1952), இவர் ஒரு [[தமிழ்நாடு|தமிழக]] [[அரசியல்வாதி]]. [[மக்களவைகன்னியாகுமரி (இந்தியா)|இந்தியமாவட்டம் மக்களவைக்கு]]அலந்தங்கரை [[ஒன்பதாவதுகிராமத்தில் மக்களவை|1999]]1952 ல்மார்ச்சு [[நாகர்கோவில்1ந் மக்களவைத்தேதி பிறந்த இவரின் தந்தை பொன்னையா ஐயப்பன் தாய் தங்ககனி ஆவார்கள். தொகுதி|நாகர்கோவில் மக்களவைத்கோட்டாரில் தொகுதியிலிருந்தும்]],பள்ளிப் [[பதினாறாவதுபடிப்பை மக்களவை|2014]]முடித்த ல்இவர், [[கன்னியாகுமரிகல்லூரி மக்களவைத்படிப்பை தொகுதி|கன்னியாகுமரிவிருதுநகர் சட்ட படிப்பை மக்களவைத் தொகுதியிலிருந்தும்]]சென்னை [[பாரதியசட்டக்கல்லூரியில் ஜனதாபடித்தார். கட்சி]]இவர் வேட்பாளராகப்திருமணம் போட்டியிட்டுத்செய்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கொள்ளவில்லை.
 
==அரசியல் வாழ்க்கை==
[[ஒன்பதாவது மக்களவை]]க்கு 1999ல் [[நாகர்கோவில் மக்களவைத் தொகுதி|நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலிருந்து]] வெற்றி பெற்றார். 2004–ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் பாரதிய சனதா கட்சி சார்பில் (அ.தி.மு.க. கூட்டணி) போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009–ம் ஆண்டு தேர்தலில், திருத்தி அமைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட 2–ம் இடத்தை பிடித்தார். 2014ல் நடந்த [[பதினாறாவது மக்களவை|தேர்தலில்]] [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி|கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலிருந்து]] [[பாரதிய ஜனதா கட்சி]] வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
=== இணை அமைச்சர் ===
வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 30–9–2000 முதல் 30–1–2003 வரை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு ம்பாட்டு துறை இணை மந்திரியாக இருந்தார். தொடர்ந்து, 30–1–2003 முதல் 7–9–2003 வரை நகர்புற ம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். பின்னர், 8–9–2003 முதல் 2004–ம் ஆண்டு மாதம் வரை தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரியாக இருந்தார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/2014-05-26--Narendra-Modi%2527s-Cabinet-pon-radhakrishnan-nirmala-seetharaman | title=புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு விவரம் | publisher=தினத்தந்தி | accessdate=27 மே 2014}}</ref>
 
== இணை அமைச்சர் ==
[[நரேந்திர மோதி]] அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் பொதுத்துறை தொழிற்துறை<ref>http://www.thehindu.com/news/national/list-of-council-of-ministers-in-modi-cabinet/article6052078.ece</ref> இணை அமைச்சராக உள்ளார்<ref>{{cite web | url=http://indiatoday.intoday.in/story/narendra-modi-swearing-in-full-cabinet-bjp/1/363628.html | title=Modi swearing-in: 45 ministers in Modi's government
| publisher=IndiaToday | accessdate=26 மே 2014}}</ref>
 
===கட்சிப்பணி===
2006–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை தமிழக பாசகவின் துணை தலைவராகவும், 2003–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரை மாநில பொது செயலாளராகவும் பதவி வகித்தார். 2009–ம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழக பாசகவின் தலைவராக இருந்து வருகிறார்.
 
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பொன்._இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது