பொன். இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி →‎அரசியல் வாழ்க்கை: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 27:
 
==அரசியல் வாழ்க்கை==
[[ஒன்பதாவது மக்களவை]]க்கு 1999ல் [[நாகர்கோவில் மக்களவைத் தொகுதி|நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலிருந்து]] வெற்றி பெற்றார். 2004–ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் பாரதிய சனதா கட்சி சார்பில் (அ.தி.மு.க. கூட்டணி) போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009–ம் ஆண்டு தேர்தலில், திருத்தி அமைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டபோட்டியிட்டு 2–ம் இடத்தை பிடித்தார். 2014ல் நடந்த [[பதினாறாவது மக்களவை|தேர்தலில்]] [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி|கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலிருந்து]] [[பாரதிய ஜனதா கட்சி]] வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
=== இணை அமைச்சர் ===
வரிசை 36:
 
===கட்சிப்பணி===
2006–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை தமிழக பாசகவின் துணை தலைவராகவும், 2003–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரை மாநில பொதுபொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். 2009–ம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழக பாசகவின் தலைவராக இருந்து வருகிறார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பொன்._இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது