பாராசித்தமோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 52 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Robot: af:Parasetamol is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 5:
பாராசித்தமோல், பல வணிகப் பெயர்களில் உற்பத்தி செய்து விற்கப்படுகின்றன. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இது சந்தைப்படுத்தப்படுகின்றது. பிரேசில், கனடா, தென்கொரியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பவற்றில் இது, '''தைலெனோல்''' (Tylenol) என்ற பெயரிலும், செக் குடியரசு, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் '''பாராலென்''' (Paralen) என்ற பெயரிலும், தாய்வான், ஆஸ்திரேலியா, கிரீஸ், மத்திய அமெரிக்கா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், மலேசியா, ஹொங்கொங், ஐக்கிய இராச்சியம், இலங்கை, ருமேனியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, பின்லாந்து, சிங்கப்பூர், கெனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் ''பனடோல்'' (Panadol) என்ற பெயரிலும், இந்தியாவில் '''குரோசீன்''' என்ற பெயரிலும் விற்பனைக்கு உள்ளன.<br />
 
== நஞ்சு முறிவு ==
பாராசித்தமோல் நஞ்சுக்கு முறிவாக N- அசிடைல் சிஸ்டைன் பயன்படுகிறது.
 
[[பகுப்பு:மருந்துகள்]]
{{Link FA|fr}}
 
{{Link FA|af}}
{{Link FA|de}}
{{Link FA|en}}
{{Link FA|es}}
{{Link FA|fr}}
{{Link FA|he}}
{{Link FA|pt}}
{{Link FA|vi}}
 
[[பகுப்பு:மருந்துகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாராசித்தமோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது