அசாமிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Robot: as:অসমীয়া ভাষা is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''அசாமிய மொழி''' [[இந்திய-ஆரிய மொழிக்குடும்பம்|இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில்]] ஒன்றாகும். இம்மொழி [[இந்தியா]]வின் [[அஸ்ஸாம்]] மாநிலத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. அம்மாநிலத்தின் உத்தியோகப்பூர்வ மொழியாகவும் உள்ளது. இது மொத்தம் 20 [[மில்லியன்|மில்லியனுக்கும்]] அதிகமான மக்களால் பேசப்படுகிறது. அருணாச்சலப் பிரதேசம், பிற வட இந்திய மாநிலங்கள், [[பூட்டான்]], [[பங்களாதேஷ்]] போன்ற இடங்களிலும் இம்மொழி பேசுவோர் உள்ளனர்.
 
== வெளி இணைப்பு ==
* [http://www.xobdo.org ஆங்கில-அசாமிய இணைய அகராதி]
 
{{இந்தியாவின் மொழிகள்}}
{{stubrelatedto|மொழி}}
 
[[பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்]]
 
{{Link FA|as}}
{{stubrelatedto|மொழி}}
"https://ta.wikipedia.org/wiki/அசாமிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது