இலியட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: bar:Ilias is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 10:
 
 
== கதை சுருக்கம் ==
ஸ்பார்ட்டாவின் அரசனான மெநிலாஸின் மனைவியான ஹெலனை ட்ராய் நாட்டுஇளவரசனான பாரிஸ் கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு வந்துவிடுகிறான்.இதனால் மெனிலாஸ் தன சகோதரனும் மைசினியாவின் அரசனான அகமேனானின் உதவியை நாடுகிறான்.இவர்களின் தலைமையில் கிரேக்கர்களின் பெரும் படை ட்ராய் நகரத்தை முற்றுகையிடுகிறது.அந்நகரம் பெரிய மதில்களால் சூழப்பட்ட நகரம் எனவே முற்றுகை ஆண்டுகணக்கில் நீடிக்கிறது.போரின் போது சைரிசஸ் என்ற அப்போலோ கடவுளின் பூசாரி சிறை பிடிக்கப்பட்ட தனது மகளான சைரிசசிஸை ஒப்படைத்தால் கிரேக்கர்களுக்கு எராளமான செல்வத்தை தருவதாக கூறுகிறார்.எனினும் அகமனான் அதை மறுப்பதால் அவர் அப்பல்லோ கடவுளிடம் முறையிடுகிறார் இதன் காரணமாக கிரேக்க இராணுவம் முழுவதிலும் பிளேக் நோயை ஏற்படுகிறது.
 
வரிசை 25:
 
== முக்கிய பாத்திரங்கள் ==
=== அச்சேன்ஸ் அல்லது கிரேக்கர்கள் ===
* அகமனான் - மைசீனியாவின் அரசன் மற்றும் கிரேக்கர்கள் தலைவர் .
* ஆக்கீலிஸ் - மைமிடோன்ஸின் தலைவர் , கதாநாயகன் , டீடிஸ் என்ற பெண் கடவுளின் மகன்
வரிசை 36:
* நெஸ்டர் - பைலோஸ் அரசன் , மற்றும் அகமனானின் நம்பகமான ஆலோசகர் .
 
=== ட்ரோஜன்கள் ===
=== ட்ரோஜன் ஆண்கள் ===
* ஹெக்டர் - ட்ரோஜன் அரசன் பிரியமின் மூத்தமகன் மேலும் சிறந்த பூர் வீரன்
வரிசை 50:
* அன்டெனார் - அரசன் பிரியமின் ஆலோசகர், போரை முடிவுக்கு கொண்டுவர ஹெலனை திரும்பி அனுப்பக்கூறுபவர்
* பாலிடோரஸ் - பிரியம் மற்றும் லோதோவின் மகன்
=== டிராஜன் பெண்கள் ===
* ஹெகுபா- பிரியமின் மனைவி , ஹெக்டர் , கசாண்ட்ரா, பாரிஸ் போன்றோரின் தாய்
* ஹெலன் - ஜீயஸின் மகள், மெனெலசின் மனைவி ;முதலில் பாரிசுடனும் பின்னர் அவன் சகோதரன் டைபோபஸுடன் வாழ்ந்தாள், யுத்தம் ஏற்பட முக்கிய காரணம்
வரிசை 56:
* கசாண்ட்ரா - பிரியமின் மகள் வருங்காலத்தை அறியும் சக்தி பெற்றவள் எனினும் அவளது ட்ரோஜன் முற்றுகை பற்றிய எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தனர்.
* ப்ரிசைஸ் - கிரேக்கர்களால் கைப்பற்றப்பட்டு அக்கிலியசுக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு ட்ரோஜன் பெண்
 
[[பகுப்பு:கிரேக்க இலக்கியம்]]
[[பகுப்பு:இலியட்]]
 
{{Link FA|bar}}
"https://ta.wikipedia.org/wiki/இலியட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது