ரொஜர் பெடரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: bs:Roger Federer is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 83:
2009-ஆம் வருடம் ரோஜெர் பெடரர் இரண்டு கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளைக் கைப்பற்றினார். பிரெஞ்சு ஒப்பன் இறுதிப் போட்டியில் ராபின் சொடர்லிங்கை 6–1, 7–6(1), 6–4 என்ற தொகுப்புக் கணக்கிலும் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆண்டி ராடிக்கை 5–7, 7–6(6), 7–6(5), 3–6, 16–14 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோற்கடித்து கோப்பைகளைக் கைப்பற்றினார். மேலும் ஆஸ்திரேலிய ஒப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 7–5, 3–6, 7–6(3), 3–6, 6–2 என்ற தொகுப்புக் கணக்கிலும் யூ.எஸ். ஒப்பன் இறுதிப் போட்டியில் டெல் போட்றோவிடம் 3–6, 7–6(5), 4–6, 7–6(4), 6–2 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோல்வியுற்றார். மற்றும் இரண்டு கோப்பைகளையும் இவ்வருடம் பெடரர் கைப்பற்றினார். மாட்ரிட் மாஸ்டர்ஸ்(களிமண் ஆடுகளம்) இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை 6–4, 6–4 என்ற தொகுப்புக் கணக்கிலும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ்(கடின ஆடுகளம்) இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை 6–1, 7–5 என்ற தொகுப்புக் கணக்கிலும் வெற்றிகொண்டு கோப்பைகளைக் கைப்பற்றினார். இருப்பினும் பேசல் கோப்பையில் ஜோகொவிச்சிடம் 6–4, 4–6, 6–2 என்ற தொகுப்புக் கணக்கில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார்.
 
2010-ஆம் வருடம் பெடரர் மேலும் பல சாதனைகளையும் டென்னிசு மைல்கல்களையும் எட்டினார். இவ்வாண்டு ஆஸ்திரேலிய ஒப்பன் கோப்பையை ஆண்டி முர்ரேவை 6–3, 6–4, 7–6(11) என்ற தொகுப்புக் கணக்கில் வென்று கைப்பற்றினார். ஆனால், பிரெஞ்சு ஒப்பன் போட்டியில் காலிறுதியோடு வெளியேறினார். 2004-பிரெஞ்சு ஒப்பனுக்கடுத்து இம்முறையே கிராண்ட் சலாம் போட்டியில் அரையிறுதியை எட்டாமல் வெளியேறினார். இதற்குள் 23 கிராண்ட் சலாம் போட்டிகளில் தொடர்ச்சியாக அரையிறுதிகளை எட்டியுள்ளார். இருப்பினும் தனது 700-வது டென்னிஸ் போட்டியையும் 150-வது களிமண் ஆடுகள போட்டியையும் வென்றார். பிரெஞ்சு ஒப்பன் காலிறுதிப் போட்டியில் ராபின் சொடர்லிங்கிடம் 3–6, 6–3, 7–5, 6–4 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். மேலும் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். விம்பிள்டனிலும் காலிறுதியோடு தோற்று வெளியேறினார். தாமஸ் பெர்டிச்சிடம் 6–4, 3–6, 6–1, 6–4 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். தனது 200-வது கிராண்ட் சலாம் தனிநபர் போட்டியை வென்றாலும் காலிறுதியில் தோற்றதால் தரவரிசையில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். ஒருவாறாக அமெரிக்க ஓபனில் சிறப்பாக விளையாடி அரையிறுதி வரை முன்னேறிய அவர் முன்னணி வீரரான [[செர்பியா|செர்பியாவின்]]வின் நொவாக் சோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.மேலும் மாட்ரிட் மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 6–4, 7–6 என்ற தொகுப்புக் கணக்கிலும் டொராண்டோ மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவிடமும் தோல்வியுற்றார். ஆனால் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் கோப்பையை கைப்பற்றி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு கோப்பையை வென்றார். அதன் பின் பெடரர் ஒரு ஏடிபி-250,ஒரு ஏடிபி-500 கோப்பைகளை வென்றுள்ளார். இதன் மூலம் 64 பட்டங்கள் வென்றிருந்த பீட் சாம்ப்ராசின் சாதனையை விஞ்சினார். [[ஷாங்காய்]] மாஸ்டர்ஸ் போட்டியில் இறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவிடம் தோல்வியுற்றார். [[பாரிஸ்]] மாஸ்டர்ஸ் போட்டியில் அரை இறுதிப் போட்டியில் கைல் மான்பில்சிடமும் தோற்றார். ஆண்டிறுதி ஏடிபி கோப்பை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை 6-3,3-6,6-1 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். இது அவரது 66-வது வெற்றிக் கோப்பையாகும்.
 
2012 ஆண்டின் விம்பிள்டன் ஆட்டத்தில் 4-6, 7-5, 6-3, 6-4 என்ற தொகுப்புக் கணக்கில் எடுத்துth தன்னை எதிராக ஆடிய ஆண்டி முர்ரேயைத் தோற்கடித்தார். 2012 இல் இவர் பெற்ற இந்த வெற்றி அவரது ஏழாவது விம்பிள்டன் பட்டமாகும். இப்பட்டத்தினால் டென்னிசு ஆட்டக்காரர்களின் உலகத்தரப் பட்டியலில் முதலாம் இடத்தை தொடர்ந்து 286 ஆவது வாரமாகத் (ஜூலை 8 ஆம் தேதியில் தொடங்கும் வாரம்) தக்கவைத்துக் கொண்டுள்ள பெருமைக்குரியவராகிறார்.<ref>The Hindu, நாள்: 8, ஜுலை,2012</ref>
 
== விளையாடியதின் புள்ளிவிவரம் ==
=== கிராண்ட் சிலாம் காலகோடு ===
{|class=wikitable style=text-align:center;
|-
வரிசை 204:
|}
 
* ததோ = தகுதிச்சுற்றில் தோல்வி
 
;<big>Finals: 24 (17–7)</big>
வரிசை 222:
|bgcolor=98FB98|வெற்றியாளர்||[[2004]]||விம்பிள்டன் <small>(2)</small>||புற்றரை||{{flagicon|USA}} [[ஆண்டி ரோடிக்]]||4–6, 7–5, 7–6<sup>(7–3)</sup>, 6–4
|- style="background:#ccf;"
|bgcolor=98FB98|வெற்றியாளர்||[[2004]]||[[யூ.எசு. ஓப்பன்|யூ.எசு. ஓப்பன்]] ||செயற்கைத்தரை||{{flagicon|AUS}} லையிடன் எவ்விட்||6–0, 7–6<sup>(7–3)</sup>, 6–0
|- style="background:#cfc;"
|bgcolor=98FB98|வெற்றியாளர்||[[2005]]||விம்பிள்டன் <small>(3)</small>||புற்றரை||{{flagicon|USA}} [[ஆண்டி ரோடிக்]]||6–2, 7–6<sup>(7–2)</sup>, 6–4
வரிசை 265:
|}
 
=== ஒலிம்பிக் போட்டி ===
;<big>இறுதி ஆட்டம்: 2 (1 தங்க பதக்கம், 1 வெள்ளி பதக்கம்)</big>
 
==== ஒற்றையர்: 1 (0–1) ====
{|class="sortable wikitable"
|-
வரிசை 285:
|}
 
==== இரட்டையர்: 1 (1–0) ====
{|class="sortable wikitable"
|-
வரிசை 312:
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|bs}}
{{Link FA|de}}
{{Link FA|hu}}
"https://ta.wikipedia.org/wiki/ரொஜர்_பெடரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது