பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ca:Ocell is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 15:
About two dozen - see [[#Modern bird orders|section below]]
}}
'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் '''பறவை''' எனக் கூறுவர்<ref>இந்தியாவில் ''பறவையியலின் தந்தை'' எனப்படும் [[சலிம் அலி]] இப்படிக் கூறுவார்</ref>. பறவைகள் முதுகெலும்புடைய [[இளஞ்சூட்டுக் குருதி]]யுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளை குறிக்கும். '''பறவைகள்'''<ref>பறவை என்பது ஒரு சிறப்பான பொருளில் இங்கு ஆளப்பட்டுளது. பறவை என்பது பறக்கும் எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் என்றாலும் பொதுவாக [[இறகு]]களால் ஆன சிறகுகளைக் கொண்ட, பொள்ளெலும்புகள் கொண்ட முதுகெலும்புடைய [[காக்காய்]],[[குருவி]], [[கழுகு]] போன்ற பறவையினங்களைக் குறிக்கும் பொதுச்சொற்களுள் ஒன்று. பறவை என்பது பிற இடங்களில் பறக்கும் பூச்சிகளாகிய [[பட்டாம்பூச்சி]] [[வண்டு]]கள் முதலிவற்றையும் குறிக்கும். இக்கட்டுரையில் உள்ள பறக்கும் [[விலங்கு]]களின் சிறப்பான பெயர் '''புள்''' என்பதாகும். மற்றொரு சிறப்பான சொல் '''குரீஇ''' என்பதாகும். புள் = பறவைப் பொது ([[கழகத் தமிழ் அகராதி]]), குரீஇ = பறவை ([[கழகத் தமிழ் அகராதி]], [[சென்னை பல்கலைக்கழக அகராதி]] , [[பிங்கல நிகண்டு]]). எ.கா: ''குன்றத் திறுத்த குரீஇயினம்'' (புறநானூறு 19)</ref> இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், [[முதுகெலும்பிகள்|முதுகெலும்புமுதுகெலும்புள்ள]]ள்ள (முள்ளந்தண்டுள்ள) '''புள்''' என்றும் '''குரீஇ''' என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, [[முட்டை]]யிடும் விலங்குகள் ஆகும். முன்னங்[[கால்]]கள் அல்லது [[கை]]கள் போல் முன் உறுப்புகளாய் [[இறகு]]களால் ஆன [[சிறகு]]கள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, பொள் [[எலும்பு]]கள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள்.<ref>Sibley, Charles G. and Monroe, Burt, L, ''Distribution and Taxonomy of Birds of the World'', Yale University Press, New Haven and London, 1990</ref>
 
== அறிமுகம் ==
வரிசை 44:
=== மூளை ===
 
பறவைகளின் [[மூளை]] பலவிதங்களில் முழுமை பெற்றது. பறக்கும் போது [[விமானம்|விமானத்தைவிமானத்தைப்]]ப் போல உடலில் அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு, உள்ளுணர்வு, உடனடியாக உணர்ந்து கொண்டு திசை மாறுதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது. பறவைகளின் அறிவுத் திறனும் வியப்பூட்டுமாறு சிறப்பாக உள்ளது. மனித மூளையில் உள்ள சிந்திக்கும் பகுதியான [[பெருமூளைப் புறணி]] (Cereberal Cortex) பறவைகளில் மிகப் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. ஆனால் மாந்தர்களுக்கும், பிற பாலூட்டிகளுக்கும் இல்லாத [[மீயடுக்கு மூளை]] (Hyperstriatum) என்னும் ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உள்ளது. பொதுவாக அறிவுத்திறனுக்கு உதவுவதாகக் கருதும் பெருமூளைப் புறணிக்கு மாறாக பறவைகளில் இந்த மீயடுக்கு மூளை இத்திறமைக்கு உறைவிடமாக இருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர், ஏனெனில் அறிவுத்திறம் கொண்டாதாகக் கருதப்படும் பறவைகளில் இப்பகுதி பெரிதாக இருக்கின்றது. இந்தப் பகுதியே பாடும் பறவைகள் பாட்டுக்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. பறவைகளின் அறிவுத்திறனுக்கும் இதுவே காரணமாக இருக்கலாமென்று [[அறிவியல்|அறிவியலாளர்அறிவியலாளர்கள்]]கள் கருதுகிறார்கள்.
 
=== அலகு ===
வரிசை 71:
உணவுத் தேவைகளுக்காகவும் மிக [[வெப்பம்]], மிகவும் [[குளிர்]] கால நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள் வருடாந்த இடப்பெயர்ச்சி செய்கின்றன. கடல் பறவைகள் மிக அதிக தூரம் (சில வகைகள் ஒரு வருடத்தில் 32,000 [[கிமீ]] வரை) பயணிக்கின்றன.
 
இடப்பெயர்ச்சி செய்யும் போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான இடத்திற்கு சென்று சேர்கிறது. பகலில் [[சூரியன்|சூரியனிசூரியனின்]]ன் திசையைக் கொண்டும், இரவில் சில நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், [[பூமி]]யின் [[காந்த அலை]]களைக் கொண்டும், சில நில அடையாளங்களைக் கொண்டும், சில தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளைக் கொண்டும் பாதையை உணர்ந்து கொள்கின்றன.
 
பறவைகள் கூட்டமாகச் செல்லும் போது 'V' போன்ற வடிவத்தில் பறப்பதைப் பார்த்திருக்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல் பறவையைத் தவிர மற்ற எல்லாப் பறவைகளும் முன்னால் செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது.
வரிசை 86:
இவ்வாறு இரு கருத்துக்கள் இருந்தாலும் '[[க்ரெடாசியஸ்]]' (Cretaceous) யுகத்தில், அதாவது 138 [[மில்லியன்]] ஆண்டுகள் முன்பிலிருந்து 65 மில்லியன் வருடங்கள் முன்பு வரை உள்ள காலகட்டத்தில், பறவைகள் இருந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன.
 
== பறவை இனங்கள் ==
<ref>* {{cite book
| last = அலி
வரிசை 136:
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|ca}}
{{Link FA|fr}}
{{link FA|bg}}
"https://ta.wikipedia.org/wiki/பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது