கார்ல் மார்க்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*மார்க்சின் சிந்தனைகள் (edited with ProveIt)
சி Robot: ce:Маркс, Карл is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 17:
influenced = [[Bakunin]], [[Rosa Luxemburg|Luxemburg]], [[Vladimir Lenin|Lenin]], [[Joseph Stalin|Stalin]], [[Leon Trotsky|Trotsky]], [[Mao Zedong|Mao]], [[Fidel Castro|Castro]], [[Che Guevara|Guevara]], [[György Lukács|Lukács]], [[Antonio Gramsci|Gramsci]], [[Hannah Arendt|Arendt]], [[Jean-Paul Sartre|Sartre]], [[Guy Debord|Debord]], [[Frankfurt School]], [[Antonio Negri|Negri]], [[Michael Taussig|Taussig]], [[Kim Il-sung|Kim]], [[Manabendra Nath Roy|Roy]], [[Bookchin]] and <small>[[List of Marxists|many more...]]</small> |
notable_ideas = இணைநிறுவனர் - [[மார்க்சிசம்]] ([[பிரெட்ரிக் எங்கெல்சு|ஏங்கெல்சுடன்]]), உழைப்பாளியின் அன்னியமாக்கலும் சுரண்டலும், ''[[பொதுவுடமை அறிக்கை]]'', ''[[மூலதனம் (நூல்)|மூலதனம்]]'', [[வரலாற்றுப் பொருள்முதல் கோட்பாடு]] |}}
'''கார்ல் மார்க்சு''' என்கிற '''கார்ல் என்ரிச் மார்க்சு''' (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-[[மே 5]],[[1818]], [[செருமனி]]–[[மார்ச் 14]], [[1883]], [[இலண்டன்]]) செருமானிய [[மெய்யியல்|மெய்யியலாளர்மெய்யியலாளர்களுள்]]களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. [[பொதுவுடைமை]]க் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் [[பிரெட்ரிக் ஏங்கல்சு]] ஆவார்.
 
=== வாழ்க்கைக்குறிப்பு ===
வரிசை 127:
[[பகுப்பு:பொதுவுடமைவாதிகள்]]
[[பகுப்பு:1818 பிறப்புகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
 
{{Link FA|ce}}
{{Link FA|it}}
{{Link FA|la}}
"https://ta.wikipedia.org/wiki/கார்ல்_மார்க்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது