மின்தடையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி Robot: ce:Резистор is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 8:
தற்போது பயன்பாட்டிலுள்ள மின்தடையங்கள் தூய [[மின்தடை]]களாக ஒருபோதும் செயல்படுவது இல்லை. இவை தொடரிணைப்பில் சிறிய அளவிலான [[தூண்டம்|மின்தூண்டமும்]] பக்க இணைப்பில் சிறிய அளவிலான [[மின்தேக்குதிறன்|மின்தேக்குத்திறனும்]] கொண்டதாக உள்ளன. ஆனால் இது போன்ற விவரக்கூற்றுகள் உயர்-[[அதிர்வெண்]] கொண்ட பயன்பாடுகளில் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.மின் தடையத்தில் காணப்படும் தேவையற்ற மின்தூண்டம், அளவிற்கு மீறிய இரைச்சல் , மின்தடை வெப்பநிலை எண்(temperature co-efficient of resistance) போன்றவை அம்மின்தடையங்கள் தயாரிக்கப்படுகின்ற விதத்தினைப் பொருத்தே அமைகின்றன.
 
== மின்தடையாக்கியின் இலத்திரனியல் குறியீடு ==
 
மின்சுற்றுகளில் மின்தடையங்களின் இலத்திரனியல் குறியீடானது, தரநிலைகளைப் பொருத்தும் நாட்டைப் பொருத்தும் மாறுபடுகின்றன.
வரிசை 30:
இங்கே ''I'' ஆனது ஆம்பியரில்(ampere) கூறப்படும் [[மின்னோட்டம்]], ''V'' ஆனது வோல்ட்டில்(volt) கூறப்படும் [[மின்னழுத்தம்]], ''R'' ஆனது ஓமி(ohm)ல் கூறப்படும் மின்தடை.
 
== தொடரிணைப்பு மற்றும் பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள் ==
 
==== தொடரிணைப்பு மின்தடையாக்கிகள் ====
 
[[Imageபடிமம்:resistors in series.svg|A diagram of several resistors, connected end to end, with the same amount of current going through each]]
 
படத்திலுள்ளது போலத் தொடரிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , அவ்வனைத்து மின் தடையங்களின் வழியாகவும் ஒரே மின்னோட்டமே('''''I''''') பாய்கிறது. ஆனால் மின்தடையத்தின் இரு முனைகளுக்கும் இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின்('''''V''''') அளவானது ஒவ்வொரு மின்தடையத்தைப் பொருத்தும் வேறுபடுகிறது.
வரிசை 44:
தொடராக இணைக்கப்பட்டுள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடை, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் கூட்டுத் தொகைக்குச் சமம்.
 
==== பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள் ====
 
[[Imageபடிமம்:resistors in parallel.svg|A diagram of several resistors, side by side, both leads of each connected to the same wires]]
 
இப்படத்திலுள்ளது போலப் பக்கவிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , ஒவ்வொரு மின் தடையாக்கியின் குறுக்கிலும் உள்ள மின்னழுத்த வேறுபாட்டின்('''''V''''') மதிப்பு ஒன்றே.
வரிசை 57:
பக்கவிணைப்பில் உள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடையின் தலைகீழியானது, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் தலைகீழிகளின் கூட்டுத் தொகைக்குச் சமம்.
 
== மின்திறன் விரயம் ==
ஒரு மின்தடையாக்கியின் மின்திறன் விரயமானது(power dissipation) கீழ்க்காணும் முறையில் கணக்கிடப்படுகிறது.
 
வரிசை 72:
</math>
 
== குறிப்பிட்ட சில பொருட்களின் மின்தடுதிறன்கள் ==
எந்த ஒரு பொருளுக்கும் ஒரு [[மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்|மின்தடைமை]] (''Resistivity'') உண்டு. வெவ்வேறு பொருள்களின் மின் தடைமைகளை அட்டவணை 1 தருகின்றது.
 
வரிசை 151:
[[பகுப்பு:மின் உறுப்புகள்]]
 
{{Link FA|ce}}
{{Link FA|sl}}
"https://ta.wikipedia.org/wiki/மின்தடையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது