கனடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Section heading change: வரலா → வரலாறு using a script
சி Robot: de:Kanada is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 3:
'''கனடா (Canada)''' [[வட அமெரிக்கா|வட அமெரிக்க]] [[கண்டம்|கண்டத்தில்]] உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே [[வட முனையும்]], கிழக்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலும்]], தெற்கே [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க ஒன்றியமும்]], மேற்கே [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலும்]], அமெரிக்க ஒன்றிய நாடுகளின் [[அலாஸ்கா]] மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.
 
கனடா பத்து [[மாகாணங்கள்|மாகாணங்களையும்]] மூன்று [[ஆட்சி நிலப்பகுதி|ஆட்சி நிலப்பகுதிகளையும்]]களையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். [[ஒட்டாவா]] கனடாவின் தலைநகரம் ஆகும். [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு]] ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. 1999ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட [[நுனாவுட்]] ஆட்சி நிலப்பகுதியில் [[இனுக்ரிருற்|இனுக்டிடூட்]] மொழியும் ஆட்சி மொழியாகும்.
 
== வரலாறு ==
வரிசை 41:
== புவியியல் ==
=== இட அமைவு ===
கனடா [[வட அமெரிக்கா|வட அமெரிக்காவின்]]வின் தெற்கு 41% வீதத்தை தன்னகத்தே கொண்ட உலகின் இரண்டாவது பெரிய பரந்த நாடு ஆகும். வடக்கே [[வட முனையும்]], கிழக்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாந்திக் பெருங்கடலும்]], தெற்கே [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க ஒன்றியமும்]], மேற்கே [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலும்]] மற்றும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் [[அலாஸ்கா]] மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன. [[கிறீன்லாந்து]] கனடாவின் வட கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. கனடாவின் பரப்பளவு 9,984,670 கிமீ ஆகும். இதில் தரை 9,093,507 கிமீ, நீர் 991,163 கிமி ஆகும். கனடாவின் பரந்த பரப்பளவு காரணமாக அது பல்வேறு விதமான இயற்கையமைப்புகளையும் காலநிலைகளையும் கொண்டது.
 
{{multiple image
வரிசை 114:
''முதன்மைக் கட்டுரை: [[கனடிய அரசமைப்பு]]''
 
கனடா அடிப்படையில் ஒரு [[மக்களாட்சி|மக்களாட்சிக்]]க் [[கூட்டரசு]] ஆகும். அத்தோடு, [[அரசியலைமைப்புசட்ட முடியாட்சி|அரசியலைமைப்புச்சட்ட முடியாட்சியும்]] ஆகும். பெயரளவில், [[எலிசெபெத் II]] கனடாவின் [[அரசி]] ஆவார். நடைமுறையில் [[நாடாளுமன்ற மக்களாட்சி|நாடாளுமன்ற மக்களாட்சியும்]]யும் [[மரபு|மரபுமே]]மே முக்கியத்துவம் பெறுகின்றன.
 
கனடாவின் மிகு உயர் சட்ட அமைப்பு கனடா [[அரசியலமைப்பு சட்டம்]] ஆகும். இது அரசாளும் முறைகளையும் மக்களின் [[உரிமை|உரிமைகளையும்]]களையும் விபரிக்கின்றது. இது [[உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம்|உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனத்தை]] (Canadian Charter of Rights and Freedoms) உள்ளடக்கியது. இந்த சாசனத்தின் பகுதி 12 கனடாவின் [[பல்லினப்பண்பாடு|பல்லினப்பண்பாடுக்]]க் கொள்கையை அதன் அரசியலமைப்புச் சட்டத்திலேயே உறுதி செய்கின்றது.<ref>''27. This Charter shall be interpreted in a manner consistent with the preservation and enhancement of the multicultural heritage of Canadians.'' [[:en:Section Twenty-seven of the Canadian Charter of Rights and Freedoms]]; "Multiculturalism has served as a codified Canadian value and policy framework since 1971,when the country expanded its bicultural policy - which recognized the quality of the English and French cultures in the development of the nation - to include respect for and protection of the full spectrum of the country's citizens. The passage of the Canadian Multiculturalism Act in 1988 further provided a comprehensieve legislative structure for the country's emerging multicultural identity." ''State of World cities'' 2006/7</ref>
 
உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனத்தில் விவரிக்கப்பட்ட மனித உரிமைகள் பிற அரச சட்டங்களினால் மறுதலிக்கவோ முரண்படவோ முடியாதவையாகும். எனினும், கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தில் தரப்பட்ட "notwithstanding clause", கொண்டு மத்திய அரசோ, மாகாண சட்டசபையோ இடைக்காலமாக ஐந்து வருடங்களுக்கு கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தின் சில அம்சங்களை மீறி ஆணை செய்யலாம். நடைமுறையில் "notwithstanding clause" மிக அரிதாக, கவனமாக, கடைசி வழிமுறையாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
வரிசை 155:
1960களில் கனடிய மக்கள் [[மருத்துவம்|மருத்துவத்]] தேவைகளை ஒரு சமூகப் பொறுப்பாக உணர்ந்தார்கள். இந்தத் தேவையை, உணர்வை 1964 மருத்துவச் சேவைகளுக்கான அரச ஆணைய முடிவுகள் வெளிப்படுத்தியது. இந்த ஆணையம் செய்த பரிந்துரைகளுக்கு ஏற்ப மருத்துவக் கவனிப்புச் சட்டம் 1966ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய தனிமனித மருத்துவச் செலவுகள் சமூகத்தால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மருத்துவச் சேவைகள் அரசினால் வழங்கப்படலாயிற்று. அனைவருக்கும் ஒரே தரம் உள்ள சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் இச் சட்டம் மிகவும் அவதானமான உறுதியான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக பணம் படைத்தோர் காத்திருப்பு வரிசை தாண்டிச் சேவைகளை பெறுவற்கு இச்சட்டம் இடம்கொடுக்கவில்லை.<ref>Kenneth Norrie and Douglas Owram. (1996). ''A History of the Canadian Economy''. Toronto: Harcourt Bruce. பக்கம் 432.</ref>
 
இன்று, அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளும், முதுமையடையும் சமூகத்தின் அதிகரிக்கும் மருத்துவ தேவைகளும், கனேடிய மத்திய மாகாண அரசுகளை இறுகிய நிலைக்கு இட்டுசென்றுள்ளன. [[தனியார் சேவை|தனியார் சேவைகள்]]கள், பணம் உடையோர் தனியார் சேவைகள் பெறுவதற்கு அனுமதி, தனியார் அரச கூட்டு சேவையமைப்பு போன்ற கொள்கைகள் இன்று சிலரால் முன்னிறுத்தப்படுகின்றனர். எனினும் பெரும்பான்மையான கனடிய மக்கள் மருத்துவ சேவைகள் சமூகத்தின் பொறுபே என்றும் பிரதானமாக அரசே வளங்கவேண்டும் என்ற கருத்துடையவர்கள்.
 
=== கல்வி ===
வரிசை 215:
''முதன்மைக் கட்டுரை: [[கனேடியத் தமிழர்]]''
 
ஏறக்குறைய 250 000 தமிழர்கள் கனடாவில் வசிப்பதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன, எனினும் தெளிவான ஒரு புள்ளி விபரம் இன்னும் கணக்கிடப்படவில்லை. பெரும்பாலான தமிழர்கள் [[ரொறன்ரோ]] நகரத்திலேயே வசிக்கின்றார்கள். பிறரும் [[மொன்றியால்]], [[வன்கூவர்]], [[கல்கிறி]] போன்ற பெரும் நகரங்களிலேயே வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 80 களின் பின்பு [[ஈழப் போராட்டம்]] காரணமாக இங்கு [[அகதி]]களாக வந்து [[குடியுரிமை]] பெற்ற [[ஈழத்தமிழர்|ஈழத்தமிழர்கள்]]கள் ஆவார்கள்.
 
=== சமயப் பிரிவுகள் ===
வரிசை 399:
 
{{Link FA|af}}
{{Link FA|de}}
{{Link FA|en}}
{{Link FA|eo}}
"https://ta.wikipedia.org/wiki/கனடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது