சாரணர் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Robot: en:Scouting is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 2:
|image=WikiProject_Scouting_fleur-de-lis_dark.svg
|name=சாரணர் இயக்கம்
|country=உலகளவில்<br />[[ஐக்கிய இராச்சியம்]] (ஆரம்பம்)
|f-date=22 பிப்ரவரி 1907
|founder=[[பேடன் பவல்]]}}
வரிசை 8:
'''சாரணர் இயக்கம்''' உலகளாவிய அளவில் செயற்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும். இது [[1907]] ஆம் ஆண்டு சர் [[பேடன் பவல்]] பிரபுவால் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் இளைய சமூகத்தினர் மத்தியில் உடல், உள சமூக ரீதியான பல மேம்பாடுகளை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சாரணர் இயக்கம் (ஆண்களுக்கானது) குருளைச்சாரணர் ஆண்கள் சாரணர் என பல்வேறு விதமாகப் பிரிந்து செறிந்து காணப்பட்டது. அதேவேளை 1910 ஆம் ஆண்டில் பெண்களுக்காக இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது இதுவும் ஆண்களுடைய அமைப்பைப்போலவே சிறுதோழியர், பெண் சாரணியர் என பல்வேறு விதமாகப் பிரிந்து செறிந்து காணப்பட்டது. சாரணர் இயக்கம் உலகிலுள்ள இளைஞர் அமைப்புக்களில் உலகம் முழுவதும் பரந்து காணப்படும் அமைப்புக்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டளவில் உலகின் 216 நாடுகளிலும் ஆண்களும் பெண்களுமாக மொத்தமாக 8 [[மில்லியன்|மில்லியனுக்கும்]] அதிகமான சாரணர்கள் உள்ளனர்.
 
[[Fileபடிமம்:Scoutstudents.JPG|thumb|கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர் குழு படம்]]
 
== உறுப்பு நாடுகள் ==
வரிசை 66:
<div style="width:60%;">{{Reflist|group="n.b."}}</div>
 
== இவற்றையும் பார்க்க ==
* [[பேடன் பவல்]]
* [[சாரணர் இயக்கம்]]
 
 
வரிசை 75:
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:சாரணர் இயக்கம்]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/சாரணர்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது