அண்ணா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
== வளாகம் ==
 
[[படிமம்:Science Park.jpg|300px350px|thumbnail|அறிவியல் மையம்]]
 
பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம், தென்[[சென்னை]] பகுதியில் 100 ஏக்கர் (400,000 சதுர.மீ) பரப்பில் அமைந்துள்ளது. [[அடையாறு]]ம் தமிழக [[ஆளுனர்]] மாளிகையான ராஜ்பவனும் இவ்வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளன. முதன்மை வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி அமைந்துள்ளன. [[மெட்ராசு தொழில்நுட்ப கழகம்]] 200,000 சதுர.மீட்டர் பரப்பளவில் [[குரோம்பேட்டை]] வளாகத்தில் அமைந்துள்ளது. அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியின் சில ஆய்வுக்கூடங்கள் [[தரமணி]] வளாகத்தில் அமைந்துள்ளன.
படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள அறிவியல் மையம் [[கிண்டி பொறியியல் கல்லூரி]] வளாகத்தில் அமைந்துள்ளது.
 
== பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும் வளாகங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/அண்ணா_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது