கல்ராஜ் மிஸ்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் சேர்ப்பு!
சிNo edit summary
வரிசை 1:
'''கல்ராஜ் மிஸ்ரா''' (Kalraj Mishra) மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர்<ref>{{cite web|url=http://pmindia.nic.in/details10.php|title=Portfolios of the Union Council of Ministers|publisher=Prime Minister’s Office (PMO), India |accessdate=4 June 2014}}</ref>. வயது, 73. [[உத்திரப் பிரதேசம்|உ.பி.,]]யைச் சேர்ந்தவர். 1997 முதல் 2000 வரை, மாநில பொதுப்பணித்துறை, கல்வி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக செயல்பட்டார். தற்போது லக்னோ கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். தவிர, ராஜ்ய சபா உறுப்பினராகவும் உள்ளார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கல்ராஜ்_மிஸ்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது