கோணல் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வெளி இணைப்புகள்: not related, pls add specific links related to this topic.. not home page or blog
No edit summary
வரிசை 1:
{{பால் வகுபாடு}}
சமுதாய மாற்றங்களுக்குத் தேவையான விதைகள் ஆண்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் மட்டும் வருவது இல்லை. பொதுவான பாலின கட்டமைப்பு விதிமுறைகளிலிருந்து விடுபட்டவர்களாக இருக்கும் இந்த பால் புதுமையினர் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதை நாம் சமூகவியல் , சட்டம் , மருத்துவம் , மதம் மற்றும் அறிவியல் என்று பல்வேறு தளம் சார்ந்து அணுகினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். மேலும்

==வரலாறு==
இதை பற்றி விரிவான ஆராய்சிகள் 25து வருடங்களுக்கு முன்னரே ஈவ் செட்விக் (Eve Sedwick) என்பவரால் '''கோணல் கோட்பாடு''' (''Queer theory'') மற்றும் [[நங்கை, நம்பி, ஈரர், திருனர்]] (ந.ந.ஈ.தி) LGBT படிப்பு (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer & Intersex studies) என்ற ஆராய்ச்சி துறை 15 ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைகழகங்களில் பாடமாக துவக்கப்பட்டது.

== இந்தியாவில் விழிப்புணர்வு ==
இந்தியாவில் இதை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை மேலும் பெரும்பாலான மக்களுக்கு திருனருக்கும் (Transgender) சமபாலீர்புடையோருக்கும் (Gay , Lesbian ) உள்ள வித்தியாசம் கூட தெரிவதில்லை. இந்தியாவில் இன்னும் வெளிப்படையாக இதை பற்றி யாரும் பேசவுமில்லை. இதனால் பாலின அகதிகளாக பலர் வாழ்கின்றனர்,.

== பாலின உரிமை ==
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கும் உரிமையில்லை. உலகில் மிக கொடுமையான விஷயம் நாம் வாழும் உடலை நாம் வெறுத்து வாழ்வது ஒவ்வொரு மாற்றுபாலினத்தவரும் தங்களது உடலை வெறுத்து அன்றாடஅன்றாடம் செத்துபிளைக்கின்றனர்செத்துபிழைக்கின்றனர் . உடல், மனம், பாலினம், பாலினஈர்ப்பு பற்றிய அறிவின்மையே இதற்கு காரணம். தமிழில் கோணல் கோட்பாடு மற்றும் பால்புதுமையர் பற்றி விரிவாக எழுதியவர் [[ஸ்ருஷ்டி]]யின் நிறுவனர் கோபி ஷங்கர் ஆவர்.
 
== வெளி இணைப்புகள் ==
வரி 8 ⟶ 17:
* [http://articles.timesofindia.indiatimes.com/2013-06-04/madurai/39739581_1_genders-book-tamil-nadu Madurai student pens book on gender variants]
* [http://www.thehindu.com/features/metroplus/no-more-under-siege/article5247859.ece The Hindu, No more under siege - Gopi Shankar in National Queer Conference 2013]
 
 
 
[[பகுப்பு:பாலின அமைவு]]
"https://ta.wikipedia.org/wiki/கோணல்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது