மனகோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* (edited with ProveIt)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:55, 9 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

மனகோர் (Manacor) நடுநிலக்கடலில் அமைந்துள்ள மயோர்க்கா தீவில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும். இது எசுப்பானியாவின் தன்னாட்சி பெற்ற சமூகங்களில் ஒன்றான பலேரிக் தீவுகளின் அங்கமாகும். புகழ்பெற்ற டிராக் குகைகள் இருக்கும் போர்ட்டோ கிறிஸ்டோ, கலாசு போன்ற சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது. இங்குள்ள தெருச்சந்தைகள் மிகவும் புகழ்பெற்றவை. ஒவ்வொரு திங்களன்றும் இங்கு செயற்கை முத்துக்களையும் அறைகலன்களையும் வாங்க சுற்றுலாப் பயணிகள் திரள்கின்றனர்.[1]

மனகோர்
நகராட்சி
மனகோர்-இன் கொடி
கொடி
மனகோர்-இன் சின்னம்
சின்னம்
நாடு எசுப்பானியா
தன்னாட்சி சமூகம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Balearic Islands
மாநிலம்பலேரிக் தீவுகள்
கொமார்க்காஇல்லெவென்ட்
நீதி மாவட்டம்மனகோர்
அரசு
 • அல்கால்டுAntoni Pastor Cabrer (2007) (PP)
பரப்பளவு
 • மொத்தம்260.31 km2 (100.51 sq mi)
ஏற்றம்80 m (260 ft)
மக்கள்தொகை (2008)
 • மொத்தம்39,434
 • அடர்த்தி150/km2 (390/sq mi)
இனங்கள்மனகோரி
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)ம.கி.ஐ.நே (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு07500
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்சான்றுகள்

  1. "Tourism in Manacor". எசுப்பானிய சுற்றுலா வலைத்தளம். பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனகோர்&oldid=1673843" இலிருந்து மீள்விக்கப்பட்டது