வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

வேல்ராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = வேலையில்லா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:18, 11 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

வேலையில்லா பட்டதாரி என்பது வெளிவரவிருக்கும் இந்திய தமிழ் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி படபிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்தின் நாயகனான தனுஷ் இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக அமலா பால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில் துணைக்கதை மாந்தராக நடித்துள்ளனர்.[2] இது தனுஷின் 25ஆம் படமாகும். இதன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆவார்.[3][4] இப்படத்தின் இசை வெளியீடு பெப்ரவரி 14, 2014 அன்று நிகழ்ந்தது.

வேலையில்லா பட்டதாரி
படத்தின் சுவரொட்டி
இயக்கம்வேல்ராஜ்
தயாரிப்புதனுஷ்
கதைவேல்ராஜ்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புதனுஷ்
அமலா பால்
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புஇராஜேஷ் குமார்
கலையகம்வொன்டர்பார் பிலிம்ஸ்
வெளியீடுஜூலை 28 2014[1]
மொழிதமிழ்

மேற்கோள்கள்