ஒலியின் விரைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''ஒலியின் விரைவு''' ஈரப்பதம் இல்லாத காற்றில் {{Convert|20|°C}} வெப்பநிலையில், கடல் மட்டத்தில், செக்கனுக்கு 343 மீட்டர்கள்<ref>[http://www.sengpielaudio.com/calculator-speedsound.htm Calculation of the Speed of Sound in Air and the effective Temperature] {{ஆ}}</ref> (1,125 அடி/செக்). இது மணிக்கு 1,234 கிலோமீட்டர் (767 மைல்/மணி), அல்லது ஏறத்தாழ 3 செக்கன்களுக்கு ஒரு கிலோமீட்டர் அல்லது 5 செக்கன்களுக்கு ஒரு மைல் ஆகும். ஒலி காற்றை விட நீரிலும் திண்மங்களிலும் விரைவாகச் செல்லும் தன்மையுடையது.அது எளிதாக விரிந்து சுருங்கக்கூடிய ஊடகங்களில் அதிர்வலைகளை ஒரு அணுக்கூறிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றி அவ்வூடகத்தில் செல்கிறது. இந்த வேகம் குறைந்த வெப்பநிலைகளில் குறைந்தும் வெப்பம் கூடுதலாக இணையாக கூடவும் செய்கிறது.
in Air and the effective Temperature] {{ஆ}}</ref> (1,125 அடி/செக்). இது மணிக்கு 1,234 கிலோமீட்டர் (767 மைல்/மணி), அல்லது ஏறத்தாழ 3 செக்கன்களுக்கு ஒரு கிலோமீட்டர் அல்லது 5 செக்கன்களுக்கு ஒரு மைல் ஆகும். ஒலி காற்றை விட நீரிலும் திண்மங்களிலும் விரைவாகச் செல்லும் தன்மையுடையது.அது எளிதாக விரிந்து சுருங்கக்கூடிய ஊடகங்களில் அதிர்வலைகளை ஒரு அணுக்கூறிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றி அவ்வூடகத்தில் செல்கிறது. இந்த வேகம் குறைந்த வெப்பநிலைகளில் குறைந்தும் வெப்பம் கூடுதலாக இணையாக கூடவும் செய்கிறது.
 
ஒலியின் விரைவினை இவ்வாறு கணக்கிடலாம்:
"https://ta.wikipedia.org/wiki/ஒலியின்_விரைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது