"கோயம்பேடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

716 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
லவ, குசர் பூஜை செய்த லிங்கம் நாளடைவில் மணலில் அமிழ்ந்து போயிற்று. பிற்காலத்தில் சோழ மன்னன் அந்தப் பக்கம் தேரில் வர, தேரின் சக்கரம் மணலை அழுத்த, மணலில் புதைந்திருந்த லிங்கத்திலிருந்து இரத்தம் பெருக்கிட்டது. மன்னர் இதைப் பார்த்துப் பயந்து கீழே இறங்கி அந்த லிங்கத்தை எடுத்தார். தன்னால் அந்தச் சிவலிங்கத்திற்கு இப்படியாகி விட்டதே என்று மனம் வருந்தினார். பின் அதற்கு ஒரு கோயிலும் கட்டினார். லிங்கம் தேரின் சக்கரம் பட்டு நசுங்கியதால் குறுகிக் குள்ளமானது . இதனால் பெயரும் குறுங்காலீஸ்வரர் ஆனது.
 
==அமைவிடம்==
{{Geographic Location
|title = '''சென்னையின் பகுதிகள்'''
|Northwest = [[முகப்பேர்]] கிழக்கு
|North = [[திருமங்கலம், சென்னை]]
|Northeast = [[அரும்பாக்கம்]] / [[அண்ணா நகர்]]
|West = [[நெற்குன்றம்]]
|Centre = கோயம்பேடு
|East = [[அரும்பாக்கம்]]
|Southwest = [[விருகம்பாக்கம்]]
|South = [[வடபழநி]]
|Southeast = [[எம்.எம்.டி.ஏ. குடியிருப்பு]] / [[சூளைமேடு]]
}}
 
{{சென்னை சுற்றுப் பகுதிகள்}}
19,683

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1685452" இருந்து மீள்விக்கப்பட்டது