இலங்கை அரசாங்க சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 49:
'''இலங்கை அரசாங்க சபை''' அல்லது '''இலங்கை அரசு சபை''' (''State Council of Ceylon'') என்பது அன்றைய [[பிரித்தானிய இலங்கை]]யின் (இன்றைய [[இலங்கை]]) சட்டவாக்க சபையைக் குறிக்கும். இச்சபை [[1931]] ஆம் ஆண்டு [[டொனமூர் அரசியல் அமைப்பு|டொனமூர்]] அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பிரித்தானியக் குடியேற்ற நாடான இலங்கையில் இன, சாதி, மதம், பால் என்ற வேறுபாடின்றி அனைத்து வயது வந்தவர்களுக்கும் முதற் தடவையாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது. டொனமூர் அரசியலமைப்பின் படி [[இலங்கை சட்டவாக்கப் பேரவை]]க்குப் பதிலாக இந்த அரசாங்க சபை நிறுவப்பட்டது. இது
 
[[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931|முதலாவது அரசு சபை]]க்கான தேர்தல் [[1931]] ஆம் ஆண்டிலும், [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936|இரண்டாவது தேர்தல்]] [[1936]] ஆம் ஆண்டிலும் இடம்பெற்றன. அதன்1941 பின்னர்ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த தேர்தல் [[1947இரண்டாம் உலகப் போர்]]ச் சூழ்நிலையால் நடைபெறவில்லை. அதன் பின்னர் 1947 ஆம் ஆண்டில் [[சோல்பரி அரசியலமைப்பு]] அறிமுகப்படுத்தப்பட்டு அரசு சபை [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|இலங்கை நாடாளுமன்றமாக]] மாற்றப்பட்டது. இதன் பின்னர் [[1948]], [[பெப்ரவரி 4]] இல் இலங்கை விடுதலை அடைந்தது.
 
==உறுப்பினர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரசாங்க_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது