பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பொருளியல் நிலை: *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 71:
|footnotes = {{Collapsible list |state=uncollapsed |title='''Footnotes:''' |{{note|time1|N1}} Officially [[UTC-3]] (Brasília time). From June 24th, 2008, timezone will change into [[UTC-2]] to [[UTC-4]].| {{note|time2|N2}} Officially [[UTC-2]] (Brasília time). From [[ஜூன் 24]], [[2008]], DST will change into [[UTC-2]] to [[UTC-3]].}}
}}
'''பிரேசில்''' (''República Federativa do Brasil'') [[தென் அமெரிக்கா]]வில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது.<ref name="CIA Geo"/><ref name="CIA People">{{cite web |title=People of Brazil |booktitle=The World Factbook |publisher=Central Intelligence Agency |year=2008 |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/br.html |accessdate=2008-06-03}}</ref> பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] உள்ளது. 7,491 கிமீ (4,655 மைல்) நீளமான கடற்கரை பிரேசிலுக்கு உண்டு.<ref name="CIA Geo"/> பிரேசிலின் அருகாமையில் [[உருகுவே]], [[அர்ஜென்டினா]], [[பராகுவே]], [[பொலிவியா]], [[பெரு]], [[கொலம்பியா]], [[வெனிசூலா]], [[கயானா]], [[சுரினாம்]], [[பிரெஞ்சு கயானா]] ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, [[எக்குவடோர்]], [[சீலே]] தவிர அனைத்து தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு தீவுக் கூட்டங்களும் பிரேசிலின் ஆட்சிப் பகுதிக்குள் அடங்குகின்றன. [[பெர்னான்டோ டி நோரன்கா]], [[ரோக்காசு அட்டோல்]], [[செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம்]], [[டிரின்டேடும் மார்ட்டிம் வாசும்]] என்பன இவற்றுட் சில.<ref name="CIA Geo"/> பிரேசிலின் தலைநகர் [[பிரேசிலியா]] ஆகும். [[சாவோ பாவுலோ]], [[ரியோ தி ஜனைரோ]] ஆகியவை முக்கிய நகரங்கள்நகரங்களாகும்.
 
[[போர்த்துகல்|போர்த்துகீசியரின்]] ஆட்சியில் முன்பு இருந்ததால் [[போர்த்துக்கீசம்|போர்த்துகீச மொழி]] பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரபூர்வ மொழியும் ஆகும். தென்னமெரிக்காவில் பெரும்பான்மையாகப் போத்துக்கீச மொழியைப் பேசுபவர்களைக் கொண்ட நாடு இது மட்டுமே. அத்துடன், இம்மொழியைப் பேசுகின்ற உலகின் மிகப் பெரிய நாடும் இதுவே.<ref name="CIA Geo">{{cite web |title=Geography of Brazil |booktitle=The World Factbook |publisher=Central Intelligence Agency |year=2008 |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/br.html |accessdate=2008-06-03}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது