முறுக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: இயற்பியலில், '''கோண விசை''' (உந்தம் என்றும் சிலசமயம் அறியப்பட...
 
No edit summary
வரிசை 1:
[[Image:Fysik vridmoment.png|frame|right| மாற்றப்படக்கூடிய ஒரு மறைதிருகி மூலம் அளிக்கப்படும் கோண விசை]]
 
[[இயற்பியல்|இயற்பியலி]]ல், '''கோண விசை''' (உந்தம் என்றும் சிலசமயம் அறியப்படும், அஃதாவது ஒரு [[விசை]]யின் உந்தம்) என்பதை '''சுழற்சி விசை''' அல்லது '''வளைவு விசை''' என்றும் வருனிக்கலாம். அஃதாவது, ஒரு பொருளின் சுழற்சி இயக்கத்தை மாற்றவல்ல விசை (விசை அல்லது நேர்விசை என்பது ஒரு பொருளின் நேரியல் இயக்கத்தை மாற்றவல்லது என்பதை ஒத்த ஒரு கருத்துரு).
 
வரி 6 ⟶ 8:
 
==கருத்துருவின் வரலாறு==
[[Image:Torque_animation.gif|frame|right| ஒரு மண்டலத்தில் இயங்கும் [[விசை]], கோண விசை மற்றும் [[கோண உந்தம்]] இவற்றிர்க்கிடையிலான தொடர்பு]]
 
கோண விசையென்ற கருத்துரு [[நெம்புகோல்கள்]] மீதான [[ஆக்கிமிடீஸின்]] ஆய்விலிருந்து தொன்றியது. [[விசை]], [[திணிவு]] மற்றும் [[வேகவளர்ச்சி]] முதலியவற்றின் சுழற்சி ஒப்புமைகள் முறையே கோண விசை, [[நிலைமாறு உந்தம்]] மற்றும் [[வளைவுந்தம்|கோண உந்தம்]] ஆகியவையே.
 
"https://ta.wikipedia.org/wiki/முறுக்கு_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது