பலமனைவி மணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''பலமனைவி மணம்''' (polygyny) என்பது ஒரு ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் மண உறவு கொண்டு வாழ்வதாகும். வரலாற்று நோக்கில், இம்முறையே உலகின் பெரும்பான்மையான சமுதாயங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. நவீன சமுதாயங்கள் பலவற்றில், இம் முறை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதுடன், இத்தகைய மணமுறைக்குச் சட்டப்படியான ஏற்பும் இருப்பதில்லை. எனினும், ஏதோ ஒரு வகையில் இச் சமுதாயங்களிலும் பலமனைவி மண முறை இருந்துதான் வருகிறது. [[இந்து|இந்துக்கள்]] பொதுவாக [[ஒருவனுக்கு ஒருத்தி]] என்னும் கருத்துக்குப் புனிதத்துவம் கொடுத்து வந்தபோதிலும் கூட {{fact}}, [[அரசன்|அரசர்கள்]], சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் முதலானோர் பல பெண்களை ஒரே நேரத்தில் மணந்து வாழ்வதை இந்து சமுதாயம் ஏற்று வந்துள்ளது. [[இசுலாம்]] பலமனைவி மணத்தைக் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்றுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/பலமனைவி_மணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது