ஆறுமுகம் கனகரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
|party =
|otherparty =
|parents = விசுவநாதன் ஆறுமுகம்
|spouse =
|partner =
வரி 45 ⟶ 46:
 
==சமூகப் பணி==
[[இலங்கைப் பல்கலைக்கழகம்]] ஒன்றை நிறுவுவதற்கு இவர் முன்னின்று உழைத்தார். ''த சிலோன் பேட்ரியட்'' என்ற ஆங்கிலத் தேசிய வாரப் பத்திரிகை ஒன்றை நடத்தினார்.<ref name=Arumugam/> தனது சொந்த செலவில் யாழ்ப்பாணத்தில் ஸ்டான்லி கல்லூரி என்ற பெயரில் ஒருஉயர்தரப் [[இலங்கைப் பாடசாலை|பாடசாலை]] ஒன்றை நிறுவினார். இப்பாடசாலைக்கு அதன் நிறுவனரின் நினைவாக கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் எனப் பின்னர் பெயரிடப்பட்டது.<ref name=Arumugam/><ref name=DN260204/> இவரது நினைவாக யாழ்ப்பாணத்தின் சாலை ஒன்று கனகரத்தினம் வீதி என்ற பெயருடன் விளங்குகிறது.<ref name=Arumugam/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆறுமுகம்_கனகரத்தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது