"சிம்பாப்வே துடுப்பாட்ட அணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

722 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
+
சி (robot Adding: fr:Équipe du Zimbabwe de cricket)
(+)
'''சிம்பாப்வே துடுப்பாட்ட அணி''' [[சிம்பாப்வே]] நாட்டைத் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]]ப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது சிம்பாப்வே கிரிகெட் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. சிம்பாவே அணி சர்வதேசத் துடுப்பாட்ட சபையில் முழு உறுப்புரிமையுள்ள நாடாகும். அதாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் தேர்வுத் துடுப்பட்டத்திலும் விளையாட அனுமதி பெற்ற அணியாகும்.
 
சிம்பாவே அணிக்கு தேர்வுத் துடுப்பாட்டத்தில் பங்குபற்றுவதற்கான அனுமதி 1992 இல் கிடைத்தது.
 
 
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/169251" இருந்து மீள்விக்கப்பட்டது