ஓய்வூதியம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி உரை திருத்தம்
வரிசை 1:
'''ஓய்வூதியம்''' (pension) என்பது, [[இந்தியா]]வில் அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவ்னநிறுவன ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியர்களும், ஊழியர்கள்ஊழியர்களும், உள்ளாட்சி நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும்ஊழியர்களும், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள்ஊழியர்களும், வயது மூப்பின் காரணமாக ஓய்வு/விருப்ப ஓய்வு/கட்டாய ஓய்வு/கொடிய நோயால் நிரந்தரமாக பணி செய்ய இயலாமைகாரணஇயலாமை காரணமாக ஓய்வு பெறும்போது, பொருளாதார நலனை ஈடுகட்டும் வகையில் அவர்களுக்கு அரசால் மாதாமாதம் வழங்கப்படும் தொகையாகும்.<ref>http://www.tn.gov.in/dop/p2.htm#Pension</ref><ref>http://www.pensionersportal.gov.in/ClassOfPen.asp</ref>
 
ஓய்வூதிய விதிகளின்படி, ஊழியர்/ஆசிரியர் பணிபுரிந்த காலத்தையும், கடைசியாக பெற்ற ஊதியத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படும்.<ref>http://www.tn.gov.in/karuvoolam/pension.htm</ref> <ref>http://www.pensionersportal.gov.in/PensionCalculators/Calculator.asp Pension Calculators</ref>ஊழியர்கள்/ஆசிரியர்கள் மீது குற்ற வழக்குகள் மற்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலோ அல்லது நீதிமன்றத்தால் குற்ற வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு இருந்தாலோ ஓய்வூதிய விதிகளின்படி அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும்.
வரிசை 16:
* [http://www.pensionersportal.gov.in/PensionCalculators/RevisedPensionCalculator/RevisedPensionCalculator.asp Revised Pension Calculator for pre-2006 Pensioners – Sixth CPC]
 
[[பகுப்பு:ஓய்வூதியம்இந்தியப் பொருளாதாரம்]]
[[பகுப்பு:பொருளாதார அளவீடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓய்வூதியம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது