கொல்லம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆட்சிப் பிரிவுகள்
சிNo edit summary
வரிசை 17:
}}
:''இதே பெயர் கொண்ட நகரம் பற்றிய தகவல்களுக்கு [[கொல்லம்]] கட்டுரையைப் பார்க்கவும்.''
'''கொல்லம் மாவட்டம்''', [[இந்தியா]]வில் தென் மாநிலங்களில் ஒன்றான [[கேரளா]]வில் உள்ள 14 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாகும். இதன் மாவட்டத் தலைநகரம் [[கொல்லம்]]. கேரள மாநிலத்திலுள்ள இயற்கை அழகுகள் பலவற்றைத் தன்னுள் அடக்கியுள்ள இந்த மாவட்டம் நீண்ட கடற்கலையைக்கடற்கரையைக் கொண்டு விளங்குகிறது. ஒரு முக்கியமான [[துறைமுகம்]], [[சமவெளி]]கள், [[மலை]]கள், [[ஏரி]]கள், [[குடா]]க்கள், [[காடு]]கள், [[வேளாண்மை]] நிலங்கள், [[ஆறு]]கள் என இயற்கையும் செயற்கையுமான பல சிறப்பு அம்சங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இந்த மாவட்டம் பண்டைக்காலத்தில் ரோமருடனும், போனீசியருடனும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
 
மாவட்டத்தின் ஏறத்தாழ 30% பகுதி [[அசுத்தாமுடி ஏரி]]யாகும். 18.02% நகராக்கம் பெற்ற இம் மாவட்டம், சட்டம் ஒழுங்கு, சமுதாய நல்லிணக்கம் என்பவை தொடர்பில், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக "[[இந்தியா டுடே]]" சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கொல்லம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது