மகாராஜபுரம் சந்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி முடிந்த அளவிற்கு, தமிழ்!
வரிசை 8:
 
== சிறப்புகள் ==
சுவாமி தயானந்த சரஸ்வதிசரசுவதி இயற்றிய "போ சம்போ" (ரேவதி), "மதுர மதுர" (பாகேஸ்ரீ), ஆகிய இரண்டு பாடல்களும் "உன்னை அல்லால்" (கல்யாணி), "சதா நின் பாதமே கதி, வரம் ஒன்று" (ஷண்முகப்ரியாசண்முகப்ரியா), "ஸ்ரீசக்ர ராஜ" (ராகமாலிகா), "நளின காந்தி மதிம்" (ராகமாலிகா), "க்ஷீராப்தி கன்னிகே" (ராகமாலிகா) ஆகிய பாடல்கள் இவர் பாடி பிரபலமான பல பாடல்களில் அடங்கும்.
 
இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், [[காஞ்சி சங்கர மடம்]], [[பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா]] வெங்கடாசலபதி கோவில் மற்றும் கணபதி சச்சிதானந்த ஆச்சிரமம் ஆகியவற்றில் ஆஸ்தானஆசுதான வித்வானாகவும் இருந்துள்ளார்.
 
== மறைவு ==
வரிசை 28:
| 1
| சதா நின்...
| சண்முகபிரியா
| ஷண்முகபிரியா
| மிஸ்ரசாபு
|-
வரிசை 42:
* [[இசைப்பேரறிஞர் விருது]], 1991 ; வழங்கியது: [[தமிழ் இசைச் சங்கம்]], சென்னை
* [[பத்மசிறீ]] - 1990
* ரிஷிகேஷில்ரிசிகேசில் உள்ள யோகா வேதாந்த பல்கலைக்கழகம் அளித்த "சங்கீத சுதாகரா" விருது
* ஸ்ருங்கேரி ஸ்ரீசிருங்கேரி சந்திரசேகர பாரதி அவர்களால்பாரதியால் அளிக்கப்படஅளிக்கப்பட்ட "கான கலாநிதி" விருது
* [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி காமகோடி]] பீடாதிபதி [[செயந்திர சரசுவதி]]யால் சுவாமிகளால் அளிக்கப்படஅளிக்கப்பட்ட "சங்கீத சங்கமித்ரா வர்ஷிவர்சி" விருது
* [[கலைமாமணி விருது]] (தமிழ்நாடு அரசு)
 
"https://ta.wikipedia.org/wiki/மகாராஜபுரம்_சந்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது