ரகுராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎நடன இயக்குநராக: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 10:
பல திரைப்படங்களில் நடித்துவந்த ரகுராம் நடன இயக்குநர் சோப்ராவிடம் உதவியாளராக பணியாற்றினார். 1974-ஆம் ஆண்டு "கன்ன வயசு" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடன இயக்குநராக முதன் முதலில் அறிமுகமானார். தொடர்ந்து "மதுரகீதம்', "வாழ்வு என் பக்கம்' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்தார்.<ref name=dinamani/>
 
[[வி. சி. குகநாதன்|வி. சி. குகநாதனுடன்]] இணைந்து மணிப்பூர் மாமியார், கண்ணா நீ வாழ்க உட்படப் பல திரைப்படங்களைத் தயாரித்தார். ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த ''பாக்ய தேவ்தா'' என்ற வங்காள மொழித் திரைப்படம், [[விஸ்வநாதன் வேலை வேண்டும்]] ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இயக்குநர் [[கே. பாலசந்தர்|கே. பாலசந்தரின்]] பல திரைபடங்களுக்குதிரைப்படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். நடிகை [[ஜெயலலிதா]]வுடன் "காவிரி தந்த கலைச்செல்வி" என்ற நாடகத்தில் இவர் நடித்துள்ளார்.<ref name=dinamani/>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ரகுராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது