கஃபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: ar:الكعبة is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 10:
| tradition = [[இசுலாம்]]
}}
'''காபா''' (''Kaaba'', {{lang-ar|{{script|Arab|الكعبة}}}} ''{{transl|ar|DIN|al-Kaʿbah}}'' "கனசதுரம்"), என்பது [[சவூதி அரேபியா]]வில் [[மக்கா]] நகரில் உள்ள [[இசுலாம்|இசுலாமியர்இசுலாமியர்களின்]]களின் மிகப் புனிதத் தலமான [[மஸ்ஜிதுல் ஹராம்|மஸ்ஜிதுல் அராம்]] [[பள்ளிவாசல்|பள்ளிவாசலின்]] நடுவில் அமைந்துள்ள [[கனசெவ்வகம்|கனசெவ்வக]] வடிவக் கட்டடம் ஆகும். உலகெங்குமுள்ள முஸ்லிம்களின் [[தொழுகை]] இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது.<ref name="eoi317">Wensinck, A. J; Ka`ba. Encyclopaedia of Islam IV p. 317</ref> ஏழுமுறை சுற்றிவருவது (எதிர்-கடிகாரசுற்று) என்பது முக்கியமான ஒரு நிகழ்வு. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் போது இங்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.
 
== கட்டிட அமைப்பு ==
காபாவின் நான்கு மூலைகளும் நான்கு திசைகளை சுட்டி காட்டுகின்றன. இதன் “வடக்கு-தெற்கு” முகப்பு “அகத்திய நட்சத்திரத்தை [கெனாபஸ்]” ஒருங்கினைத்துள்ளது. இதன் “கிழக்கு-மேற்கு” முகப்பு “சூரிய உதயம்-மறைவை” ஒருங்கிணைத்துள்ளது.
 
== காட்சியகம் ==
<gallery>
File:Kaaba mirror edit jj.jpg|காபாவை வலம் வரும் ஹஜ்ஜூகள்
வரிசை 24:
</gallery>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:மசூதிகள்]]
[[பகுப்பு:சவூதி அரேபியாவில் உள்ள பள்ளிவாசல்கள்]]
 
{{Link FA|ar}}
"https://ta.wikipedia.org/wiki/கஃபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது