தேவிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''தேவிகா, பழைய''' தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர் போன்றோருடன் நடித்துள்ளார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவரது பூர்விகம் ஆந்திரா. இவர் இயற்பெயர் பிரமீளா. தமிழ்த் திரைப்பட இயக்குனரான [[ஏ. பீம்சிங்]]கிடம் துணை இயக்குனராகப் பணியாற்றிய தேவதாசை திருமணம் செய்துகொண்டார்.
இவர்இவரது மகள் [[கனகா]]வும் தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேவிகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது