திருவேற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 21:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,734 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவேற்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவேற்காடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==திருத்தலங்கள்==
தேவாரப்பாடல் பெற்ற [[திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில்]] மற்றும் கருமாரியம்மன் திருக்கோயில் ஆகியவை திருவேற்காட்டில் அமைந்துள்ளன.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==மேலும் பார்க்க==
* [http://municipality.tn.gov.in/thiruverkadu/ திருவேற்காடு நகராட்சி இணையதளம்]
"https://ta.wikipedia.org/wiki/திருவேற்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது