பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஆரம்பகால வாழ்க்கை: முடிந்தளவு தமிழ்!
வரிசை 5:
 
== தொழில் வாழ்க்கை ==
[[செம்பை வைத்தியநாத பாகவதர்|செம்பை வைத்தியநாத பாகவதரின்]] இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்த பிறகு இவர் புகழடையத் தொடங்கினார். 1940 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக நியமனம் செய்யப்பட்டார். கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்திய 'ரிஷிவாலிரிசிவாலி' பள்ளியில் (சித்தூர்) 1979 ஆம் ஆண்டு இசை பயிற்றுனராகச் சேர்ந்தார்.
 
இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்:
வரிசை 16:
* [[ஆலத்தூர் சகோதரர்கள்]]
* [[எம். எல். வசந்தகுமாரி]]
* [[மகாராஜபுரம் விஸ்வநாதய்யர்விஸ்வநாத ஐயர்]]
* [[எம். டி. இராமநாதன்]]
* [[நாயனாப்காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை]]
 
 
இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்: <br>
"https://ta.wikipedia.org/wiki/பாலக்காடு_டி._எஸ்._மணி_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது